சுவீடனில் முகக்கவசம் கட்டாயம், இரவு 8 மணியுடன் நாடு முடக்கம்!
ஸ்வீடனில் முகமூடிகளை பொதுப் போக்குவரத்தில் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது,பல புதிய நடவடிக்கைகளை அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் செய்தி மாநாட்டில், பொது சுகாதார நிறுவனம் இப்போது “முகமூடிகளை பரிந்துரைத்து வருவதாகவும், அவை குறிப்பிட்ட நேரத்தில் பொது போக்குவரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
மேலும் டிசம்பர் 24 ஆம் தேதிக்கு பின்னராக இரவு 8 மணிக்குப் பிறகு உணவகங்கள் மற்றும் கேளிக்கை இடங்கள் மூடப்படும் மற்றும் மதுபானங்களை விற்க அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.