சட்டத்தரணியும் ,அரசியவாதியுமான எஸ் -செலஸ்ரின் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்தோடு கலந்துகொண்ட நிகழ்வு 19.12.2020 இரவு 8.00 மணிக்குSTS தமிழ் தொலைக்காட்சியில்
அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, தமிழர் தாயகப்பகுதியில் இன்றய அரசின் அரசியல் நிலை,மானகரசபையின் நிலை என்ன, அடுத்து அங்கே போட்டியிட யார் முன்னெடுப்புடன் உள்ளார்கள், இவர்களுக்கு சட்ட ரீதியான நடை
முறைதெயரியுமா, என்பது பற்றி தயகத்தில் இருந்து சட்டத்தரணியும், அரசியவாதியுமான எஸ் -செலஸ்ரின் அவர்களுடன் அரசியல் ஆய்வுக்களத்துக்கான நேர்கணலை 19.12.2020 இன்று இரவு 8.00 மணிக்கு நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்,
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி