November 22, 2024

துயர் பகிர்தல் செல்வி சுவீக்‌ஷா சதீஷன்

செல்வி சுவீக்‌ஷா சதீஷன்

சுவீக்‌ஷா சதீஷன்

தோற்றம்: 18 அக்டோபர் 2013 – மறைவு: 17 டிசம்பர் 2020

லண்டன் Hayes ஐப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுவீக்‌ஷா சதீஷன் அவர்கள் 17-12-2020 வியாழக்கிழமை அன்று காலை காலமானார்.

அன்னார், சதீஷன் , பிரதீபா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
அக்‌ஷிகா அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
பிலோமினா, லோறன்ஸ் மனோகரசீலன் , சின்னதங்கம், காலஞ்சென்ற கோபாலகிரிஷ்ணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
கோமலதா, றவிச்சந்திரன், கோமதி, சந்திரகுமார், கௌசல்யா, சில்வஸ்ரர், பிரசன்னா, விஷ்வா , சிந்துஜா , அசங்காஆகியோரின் அன்பு மருமகளும்,
 
பிந்து , பிரதீபன் , றொபின்சன், அபிலாஷா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
 
அஜிந்தன், அபிஷா, அவிந்திகா, அதுசன், அனிஸ்கா, கம்சாஜினி, பவித்திரா, றஷ்மிகா, சுஜித், டானியா , ஷெரீனா , ஆரொன் , அனிஷ்கா ஆகியோரின் ஆகியோரின் அன்பு மச்சாளும் ,
 
அத்வீக் , ஆதீக்‌ஷா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
   
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சதீஷன் – அப்பா Mobile : +44 793 908 0113
பிரதீபா – அம்மா Mobile : +44 746 088 2040
லோரன்ஸ் – அப்பு