துயர் பகிர்தல் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்
திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்
கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்
தோற்றம்: 23 டிசம்பர் 1944 – மறைவு: 19 நவம்பர் 2020
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு பண்டத்தரிப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஞ்சலாதேவி(அஞ்சலா) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணானந்தி(வவி), நாகநந்தினி(லதா), வதனமோகன்(மோகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவளம்மா, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தங்கம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கணேசநாதன், இராசரத்தினம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பைந்தமிழ்குமரன்(காண்டீபன்), கங்காதரன்(வவி), சுரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவிந், திஷான், கவிந், வைஷ்ணவி, கிறிஷிவ், பிறிஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் துயர்பகிர்வு 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடலியடைப்பு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 21 Nov 2020 6:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை:-
Sunday, 22 Nov 2020 7:00 AM – 9:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு:-
மோகன் – மகன் Mobile : +1 416 567 0949
காண்டீபன் – மருமகன் Mobile : +1 647 704 0974
வவி – மருமகன் Mobile : +1 647 338 7461
வவி – மகள் Mobile : +1 416 666 2065
லதா – மகள் Mobile : +1 416 564 8723
தெய்வேந்திரம் – மைத்துனர் Mobile : +94 77 472 6546 Mobile : +94 75 615 3546