März 28, 2025

வடமராட்சிகிழக்கில் இன்று அலை ஓசை கல்விக்கழக அங்குராப்பணமும் அதன் அலுவலக திறப்பு விழாவும் இடம்பெற்றது!

அலை ஓசை கல்விக்கழக நிர்வாகிகளில் ஒருவரான ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன மங்கள விளக்கினை பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடல்த்தொழிலாளர் சாமாசத்தலைவர் கணபதிப்பிள்ளை சண்முகநாதன் மருதங்கேணி ப.நோ.கூ.சங்கப்பொதுமுகாமையாளர் ஆழ்வாப்பிள்ளை யோகநாதன் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கயேந்திரன்
ஆகியோர் ஏற்றிவைத்தனர்

அலுவகத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் பொதுமுகாமையாளர் யோகநாதன் சமாசத்தலைவர் சண்முகநாதன் சோதிலிங்கம். ஆகியோர் இணைந்து நாடவை வெட்டி திறந்து வைத்தனர்