November 22, 2024

திருமதி அழகம்மா கணபதி

தோற்றம்: 17 ஏப்ரல் 1932 – மறைவு: 11 செப்டம்பர் 2020

யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், பலாலி தெற்கு வயாவிளான் வரபுலத்தை வாழ்விடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அழகம்மா கணபதி அவர்கள் 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார், காலஞ்சென்ற முருகன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்தி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,
 
காலஞ்சென்ற கார்த்திகேசு கணபதி அவர்களின் அன்பு மனைவியும்,
 
புஸ்பராணி(லண்டன்), இராஜேந்திரம்(லண்டன்), யோகம்(கனடா), செல்வம்(இலங்கை), இராஜதுரை(லண்டன்), இராஜரட்ணம்(சுவிஸ்), இராஜலிங்கம்(லண்டன்), சிவமலர்(சிவானி- லண்டன்), இராஜசேகரம்(லண்டன்), ஜீவரட்ணம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற செல்வராசா, தம்பிரத்தினம், குழந்தைவேல், அன்ரனி ரவிச்சந்திரன், நாகரஞ்சிதம், அருள்சீலி, பாமினி, அனோஜா, சர்மினி, குமுதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
பூமணி அவர்களின் பாசமிகு பெறா மகளும்,
 
காலஞ்சென்றவர்களான துரை, தங்கம்மா, அமுதம், இராசம்மா, சின்னக்கிளி மற்றும் கமலா, நாகம்மா, பாக்கியம், காலஞ்சென்ற முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லர், இராஜசிங்கம், நாகமுத்து, கிருஷ்ணபிள்ளை, இரத்தினம், சின்னராசா, மாணிக்கம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
ரவி- கேமா, காலஞ்சென்ற ரஞ்சன்- கீதா, சுவந்தி- ரவிச்சந்திரன், பழம்- வவி, சசி- ஜெனி, ரபேஸ்- ரஜனி, ரதி- ரவிக்குமார், வசி- லக்‌ஷி, தனுஜன்- துளசி, அனுஜன்- நீபனா, நிரோஜன், தயா- றொபேட், சசிஜன்- சுபா, தர்சினி -ரஜனிகாந், நிதா- அஜித், ரமேஸ்- நந்தா, யகிதா- ஜெயா, ஜெகிதா- கஜன், துகிதா, அசோக், ருபேசன், கஜனி, எமி, வலன்சியா, வானுஜன், ரகிதன், அபிதன், அனிதன், அன்ரோ, அனஷ்லி, சஜீனா, தருண், கிஜிதன், கனூஸ், கைசன், ஜீவா, அஜய், சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
மீனு, சானு, கஜன், சுவேதா, கிருஜன், கிசா, கிதுஷன், விது, சார்மி, சபினா, டெவின்சி, டெனிஸ், கெவின், ரெவின், திவி, திஷா, திஷினா, அபிஷா, யதுஷா, பிரவின், சியோரா, சீசிகா, ஆரிஜன், அமரா, லக்‌ஷ்மி, கைலாஷா, பிரைடன், ஜெபசன், டிலன், லக்கிஷன், கபிஷனா, காலஞ்சென்ற கபிஷன், டிலக்சியா, அனுஸ்கா, ரஷ்மித், அக்‌ஷித், அத்ரிஜா, ஜெலுக்‌ஷன், ஜெபிஷன், ஜெய்ஷா, ஜோயா, அஜேஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 20 Sep 2020 9:30 AM – 11:30 AM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
 
தகனம்:-
Sunday, 20 Sep 2020 12:00 PM – 2:00 PM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
இராஜேந்திரம் – மகன்
Mobile : +44 794 903 1132
 
இராஜதுரை – மகன்
Mobile : +44 774 637 4366
 
இராசரத்தினம் – மகன்
Mobile : +41 77 954 0052
 
இராசலிங்கம் – மகன்
Mobile : +44 783 337 7341
 
இராசசேகரம் – மகன்
Mobile : +44 747 384 1681
 
ஜீவரட்ணம் – மகன்
Mobile : +44 730 996 6624
 
சஞ்சீவ் – பேரன்
Mobile : +94 76 672 5596
 
புஸ்பராணி – மகள்
Mobile : +44 749 247 9210
 
யோகம்
Mobile : +1 437 218 0083
 
செல்வம்
Mobile : +94 77 208 2800
 
சிவமலர்
Mobile : +44 746 624 4714