துயர் பகிர்தல் தாயுமானவர் சிவபாக்கியம்(யோகம்)
நீர்வேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட தாயுமானவர் சிவபாக்கியம் (யோகம்)அவர்கள் 19.09.2020காலமானார் என்பதை ஆழ்த கவலையுடன் அறியத்தருகின்றார்கள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள்