März 28, 2025

கோட்டாபய வழங்கிய உறுதிமொழி! கடும் சீற்றத்தில் அமெரிக்க அதிபர்

கோட்டாபய வழங்கிய உறுதிமொழி! கடும் சீற்றத்தில் அமெரிக்க அதிபர்

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக கலாசாரத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.