März 29, 2025

தப்பி சென்றரை தேடி வேட்டை!

IDHஇல் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, தப்பிச் சென்ற நபரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தப்பிச் சென்ற குறித்த நபர் தொடர்பில் பொலிஸார், பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளனர்.
சந்தேக நபரின் இடது கால் ஊனமுற்ற நிலையிலும், நடைபயிற்சி செய்யும் போது முடங்கிப்போயுள்ளதாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
போதை பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.