துயர் பகிர்தல் திரு சுப்பிரமணியம் ஜெகதாசன்
திரு சுப்பிரமணியம் ஜெகதாசன்
மறைவு: 10 ஜூலை 2020
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தனியா Retford, Nottinghamshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெகதாசன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சேர்வையர் குலமணி(ஐயனார் கலட்டி லேன் பருத்தித்துறை) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புத் தந்தையும்,
Dr. பிரீதம் சக்கரவர்த்தி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆர்யா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
சிவதாசன், காலஞ்சென்ற அருள்தாசன், சிவநாயகி, காலஞ்சென்ற குலதாசன், அருள்நாயகி, ஜெகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சிவகுமாரன், வாமதேவன், சோமநாதன், ராஜ்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஹானா, நவரோஜ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
தகனம்:-
Thursday, 23 Jul 2020 9:00 AM – 10:00 AM
Grenoside Crematorium
5 Skew Hill Ln, Grenoside, Sheffield S35 8RZ, United Kingdom
தொடர்புகளுக்கு:-
Vamadevan – Brother-in-law Mobile : +44 795 061 9857
Sivambikai – Wife Mobile : +44 177 770 8727