November 22, 2024

துயர் பகிர்தல் கிருஷ்ணசாமி கமலேந்திரன்

 

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் porte d’Ivry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி கமலேந்திரன் அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி யோகம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுவேந்தினி(சுவே) அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, உஷாந்தன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இந்திராணி(ராணி – பிரான்ஸ்), ஜெயந்திரம்(ஜெயம்- பிரான்ஸ்), சுசிலாதேவி(சந்திரா- ஜேர்மனி), நிர்மலாதேவி(கலா- இலங்கை), சியாமளா(மஞ்சு- இலங்கை), கோமளா(பிரான்ஸ்), கஜேந்திரன்(கஜன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுதர்சன்(ராயூ) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கிட்ணமூர்த்தி(கிளி- பிரான்ஸ்), ஜெயா(பிரான்ஸ்), சிவயோகேஸ்வரன்(பாலா- ஜேர்மனி), காலஞ்சென்ற யோகராசா(நெதர்லாந்து), கோகுலன்(இலங்கை), திலிப்குமார்(பிரான்ஸ்), சுகந்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(பாலா), சாந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஐயகுமார்(குமார்)- வசந்தி(பிரான்ஸ்), ஸ்ரீரஞ்சிதன்- வதனி(லண்டன்), லஜீந்திரன்- ரஜனி(பிரான்ஸ்), சுதர்சன்- சுஜிதா(லண்டன்), உருத்திரா- சுகந்தினி(பிரான்ஸ்), நித்தியானந்தன்- சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

திசோபா, பிரியதர்சன், விநோஜா, அஸ்வின், அரவின் ஆகியோரின் ஆசை சித்தப்பாவும்,

ஜஸ்மிகா, தனுஸ்கா, ரஜிந்தன், கிரிசாந்த், சௌமியா, ருசிதா, ஹரிதா, லிவிதா, அக்சயா, வர்சா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

செல்வியா, சுதன், கண்ணன், றஜந்தன், தர்சிகா, பானு, விமல், குயின்சன், ஜானு, சுபன், தானுகா, திசானிகா, தனுசன், தர்சனா, பாதுசன், டீப்தியா, கபிலன், அபிநயா, டிலக்ஸா, அபிசன், அக்ஸ்மன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

மேகா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 

சுவேந்தினி – மனைவி

 

உஷாந்தன் – மகன்

 

ராயூ சங்கீதா – மகள்

 

கலா – சகோதரி

 

கஜன் – சகோதரர்

 

கோமளா – சகோதரி

 

சந்திரா – சகோதரி

 

ரஜனி – மைத்துனி

 

சுகந்தினி – மைத்துனி

 

சுதா – மைத்துனர்