சீனாவில் ஓர் மறைமுக படுகொலை! டொனால்ட் ட்ரம்பை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு
சீனாவில் சிறுபான்மையினரை குறிவைத்து ஒரு மறைமுக இனப்படுகொலை நடப்பதாக ஜேர்மனியை மையமாகக் கொண்ட சிறுபான்மையினர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கைது செய்யுமாறு ஈரான் அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு..