November 21, 2024

துயர் பகிர்தல் திரு இராசதுரை இரவீந்திரநாதன்

திரு இராசதுரை இரவீந்திரநாதன்

தோற்றம்: 09 நவம்பர் 1932 – மறைவு: 22 ஜூன் 2020

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை இரவீந்திரநாதன் அவர்கள் 22-06-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசதுரை தில்லையம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
கனகரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
வத்சலா, சதீஸ்  ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ஜெகதாம்பாள், பத்மநாதன், கணநாதன், சபாநாதன், பத்மாவதி(மலர்) மற்றும் சறோஜினிதேவி(தேவி- கொழும்பு), காலஞ்சென்ற ராஜநாதன் மற்றும் தில்லைநாதன்(ஜேர்மனி), யோகநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சூரகுலாந்தகன், ஜமுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற நேசமணி, சிவப்பிரகாசம் மற்றும் ரஞ்சிதம்(மட்டக்களப்பு), குணம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, துரைச்சாமி, பொன்னுத்துரை மற்றும் மகேஸ்வரி(கனடா), வனிதா(ஜேர்மனி), சாரதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அருண், அபிரா, ஆஸிகா, ஆகாஷ், ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 24 Jun 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Thursday, 25 Jun 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Thursday, 25 Jun 2020 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
வத்சலா – மகள்
Phone : +1 905 239 6927
 
சதீஸ் – மகன்
Mobile : +1 416 543 3390