März 28, 2025

கொரோனா தொற்றுக்கு உள்ளான பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர்..!!

கொரோனா தொற்றுக்கு உள்ளான பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர்..!!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர் mashrafe mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.