Dezember 3, 2024

வேர்த்து விறு விறுத்த அலோக் ஷர்மா- லண்டன் பாரளுமன்றில் கொரோனா பீதி

வேர்த்து விறு விறுத்த அலோக் ஷர்மா- லண்டன் பாரளுமன்றில் கொரோனா பீதி

நேற்றைய தினம்(03) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய, பிரித்தானியா வணியகவியல் துறை செயலாளர் அலோக் ஷர்மாவாஅல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பேசிக்கொண்டு இருக்கையிலேயே அவருக்கு கடும் வியர்வை ஏற்பட்டது. மேலும் பதற்றத்தோடு பேசிய அவர். ஒரு கட்டத்தில் தொடர்ந்தும் பேசமுடியாமல் திண்டாடினார்,