பொன் சிவகுமாரன் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

இன்றைய தினம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வினை முன்னிட்டு இன்றைய தினம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள முதல் மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவு சிலை அமைந்துள்ள இடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் உதவும் கரங்கள் அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது அந்த வீதியால் சென்ற மக்களுக்கு உதவும் கரங்கள் அமைப்பினர் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியினை வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வில் வேலன் சுவாமிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் 09.01.2025 ஆகிய…
Read More
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியான இராமநாதன் அர்ச்சுனா இம் முறை நாடாளுமன்றத் தேர…
Read More
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சாவகச்சேரி ஆதார வைத…
Read More
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பக…
Read More
தமிழரசு கட்சி ஒரு ஆசனத்தை பெறுவதே சந்தேகம். தேசிய பட்டியல் ஊடாக செல்வதற்கு இப்பவே சிலர் முயற்சிகளை எ…
Read More
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் காலில்…
Read More