விடுதலைப்புலிகளின் முதல் பெண் தளபதி சோதியா அவர்களின் தாயார் காலமானார்!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் தளபதி சோதியா அவர்களின் தாயார் மைக்கேல் ராசா மேரி மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக்கேல் ராசா மேரி அவர்கள் இன்றையதினம் (06-05-2024) யாழ்ப்பாணம் – நெல்லியடியில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு இரங்கலைகளை முகநூலில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.