Dezember 3, 2024

கோத்தா சேர் வெளியே வந்தார்!

 கோட்டாபய ராஜபக்ச நீண்ட நாட்களுக்கு பின் நேற்றையதினம் பொதுவெளியில் தோன்றியிருக்கிறார்.

, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தினால் பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச விழாக்களிலும் பொது இடங்களிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் பெரஹெராவை நேற்று (23) ஆரம்பமானது இதனை  ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார்..இதன்போது, ரணில் விக்ரமசிங்கவுடன் கோட்டாபய ராஜபக்சவும் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert