துயர் பகிர்தல் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள்(கனடா)

கனடாவில்வாழ்ந்துவந்த அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள்
27.12.2023 அன்று இறையடி சேர்ந்தார், இவர் கலைப்பணி பொதுப்பணியென தன் வாழ்நாள்காலத்தில் வாழ்ந்துவந்ததுடன் பலதொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் கவிபாடிவந்தார், அந்தவகையில் எஸ் ரி எஸ் தமிழ்தொலைக்காட்சியிலும் கவிகள்பாடி கலந்துகொண்ட அன்னார் ஆத்மசாந்திக்காய் எஸ் ரி எஸ் தமிழ்தொலைக்காட்சி நிர்வாகத்தினரும் ஊடகவியலாளர் முல்லைமோகன் அவர்களும் அவர்களின் குடும்பத்தினருக்கு அமைதியும் ஆறுதலும் கூறுவதுடன் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள் ஆத்மசாந்திக்காய் வேண்டி நிற்கிறோம் ஓம் சாந்தி சாந்தி