November 21, 2024

Tag: 18. April 2024

யாழ் கடற்பரப்பில் கைதான நபர்!

யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று (17.04.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்...

யாழில் பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை 

யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.04.2023

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2022ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன்...

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.  காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம்,...

யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது.  அதனை முன்னிட்டு முதலாவது...

கோட்டா என்னை ஏமாற்றிவிட்டார்

கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை...