November 21, 2024

Monat: Juli 2023

சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு சுவீடன் ஒப்புக்கொண்டார் துருக்கிய அதிபர்

சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி சம்மதம் தொிவதற்கு துருக்கியின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு அனுப்பு ஒப்புக்கொண்டதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.  துருக்கிய அதிபர் ஏர்டோகன் மற்றும்...

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வருகை !

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க விமானம் நிலையத்தின் ஊடாக நேற்றைய தினம் திங்கட்கிழமை...

13 வேண்டாம்:முன்னணி!

தமிழ் நாட்டில் முன்னதாக எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதி பெயர் எடுத்தவர் கலைஞர் கருணாநிதி.டெல்லிக்கு அவர் எழுதும் கடிதம் செல்கிறதோ இல்லையோ ஊடகங்களிற்கு சென்றுவிடும். அதேபாணியில் சம்பந்தன் முதல்...

தாடியால் உலக சாதனை படைத்த மட்டுவில் வாசி

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில்   7 நிமிடம் 48 செக்கன்களில் 1550 கிலோ எடை கொண்ட ஊர்தியை...

எடுத்துச்சென்றதை மீளதரக்கோரும் இலங்கை அரசு!

கோத்தபாயவை விரட்டிய பின்னர் கைப்பற்றி எடுத்துச்செல்லப்பட்ட வரலாற்றுப்பொருட்களை கையளிக்க இலங்கை அரசு கெஞ்சி வருகின்றது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின்...

அடிப்படை உரிமை தொடர்பில் ஒன்றுகூடுல்

அடிப்படை உரிமை தொடர்பில் ஒன்றுகூடும் சுதந்திரம்பேச்சுச் சுதந்திரம்கருத்துச் சுதந்திரம் மீறல் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அத்துடன் இனங்காணப்பட்ட பிரச்சணைகளுக்கு எதிர்காலத்தில் எவ்வாறான வகைகளில்...

திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.07.2023

இயேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கணவர் பாலசுப்பிரரமணியம்,மகன் துதீஸ்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து...

நவாலி படுகொலை நினைவேந்தல்

யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில்...

பெண்கள் , சிறுவர்கள் தொடர்பில் காணொளி வெளியிட்டால் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை !

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    பொலிஸ் ஊடகப்...

இந்த ஆண்டு நாட்டைவிட்டு 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது. கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக...

தலதா மாளிகையை பட்ம்பிடித்த அமெரிக்கர் கைது?

உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபரை கண்டி...

இராணுவ வீரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர...

நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது!!

புலம்பெயர்ந்வர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதமர் பதவி விலகியதை அடுத்து நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக பிரதமர் மார்க்...

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலிடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் அவர்கள் ஊடகங்களில் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். ஆளுநரின்...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் சிவனேசராஜா

சுப்பிரமணியம் சிவனேசராஜாமண்ணில்17.08.1958 விண்ணில் 08.07.2023 யாழ் கொக்கு வில்லை பிறப்படமாகவும் யேர்மனி(mönchen GladBach) நகரில் வாழ்ந்து வந்தவருமான சுப்பிரமணியம் சிவனேசராஜா இன்று இயற்கை எய்தி உள்ளார், இவர்காலம்...

காசு கொடுத்து பிரான் ஈழத்தழிழர்கள் இளையராஜாவிடம் பிழைக்க வந்தவர்கள்“ என்ற பட்டம்பெற்றார்கள்

வணக்கம் உறவுகளே!!எண்பது வயது இசைஅமைப்பாளர்பாரீஸ் வந்து காந்தி சிலைஅருகில் நின்று "நீங்கள் இங்கு பிழைக்க வந்தவர்கள்" என்ற சிறந்த பொன் மொழியைக் கூறி விட்டு சென்றுள்ளார். அவரிட...

சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிக்கு சந்திரிக்கா?

சர்வக் கட்சி அரசாங்கமொன்று நாட்டில் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் இருப்பதாக அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர...

வீடொன்றிலிருந்து இராணுவ சீருடைகள் மீட்பு!

காலி, பொல்கஹவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றை சோதனையிட்ட போது பல இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த...

புதைகுழிகளின் மேல் விகாரைகளா?

முல்லைத்தீவு மாவட்டத்தில், சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள, பாரிய விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்....

யேர்மனியில் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 7 பேர் கைது!

யேர்மனியின் மேற்கு மாநிலமான நோர்ட் ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யேர்மன் அரச வழக்கறிஞர் அலுவலகம் இன்று வியாழக்கிழமை...

Democracy reporting intanational ஜேர்மனியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் , கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம்ஆலோசணைக் கலந்துரையாடல்!

Democracy reporting intanational ஜேர்மனியில் பதிவு செய்யப்பட்ட பக்க சார்பற்ற அமைப்பாகும் இந் நிறுவனம் மூலம் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடும் சுதந்திரம் தொடர்பிலான எதிர்கால வேலைத்திட்டங்களுக்கான...

தாயகமெங்கும் கரும்புலிகளிற்கு அஞ்சலி!

வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் தேசத்திற்காக தம்மை ஆகுதியாக்கிக்கொண்ட கரும்புலிகள் நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்  நினைவேந்தல் இன்றைய தினம் புதன்கிழமை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின்...