April 1, 2025

Tag: 25. Februar 2023

இராணுவம் பதிலளிக்கவேண்டும்!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் எழிலன் உள்ளிட்ட மூன்று முன்னாள் போராளிகளை நீதிமன்றில் ஆஜராக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி...

ரணிலை எச்சரிக்கிறார் சுமா!

சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தேர்தல் திணைக்களத்தினால் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதை இலங்கை ஜனாதிபதியும், அரசாங்கமும் நிறுத்த வேண்டும்" என  தமிழரசுக் கட்சியின்...

இங்கிலாந்தில் காய்கறி வாங்க உச்ச வரம்பு விதிப்பு

இங்கிலாந்தில், காய்கறி வரத்து குறைந்ததால், சில பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகள் வாங்க உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரால், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்து, விவசாயிகள்...

இரு தரப்பும் இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணைக்கம்

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு...

வடக்கு ஊடகவியலாளர்களுக்கு கௌரவிப்பு!

வடக்கில் களப் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணம்...

யாழிலுள்ள அரச காணிகளை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு காணியற்றோர் மக்கள் இயக்கம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம்...

ஜனாதிபதிக்கு பைத்தியம் – யாழில் சஜித் தெரிவிப்பு

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும்,தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு...