கச்சதீவிற்கு கோத்தா கட்டுப்பாடு!
கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். தற்போது இலங்கையில் இருந்து 50...
கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். தற்போது இலங்கையில் இருந்து 50...
கிஉக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்ப விளாடிமிர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவின் முக்கிய எரிவாயு குழாய்த்திட்டத்தை ஜேர்மனி நிறுத்தியுள்ளது.திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி இரண்டு பிரிந்து சென்ற உக்ரேனிய பகுதிகளை சுதந்திர...
வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம். எம்மில் 75 சதவீதமானவர்கள் வயது...
தென்னிலங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வட்டவளை ரொசெல்லா ஹைதாரி விகாரையின் பிரதம பிக்கு நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கையில் பௌத்த வழிபாட்டு தலங்களை பதிவுசெய்வதை இலக்குவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. பௌத்த வழிபாட்டு தலங்களை பதிவு செய்வதற்கு பெறவேண்டிய அனுமதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பௌத்தசாசன அமைச்சு தீர்மானித்துள்ளது....
எதிர்காலத்தில் இலங்கைக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட...
இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. கனகராயன்குளம்...
நகுல் அவர்கள் 22.02.2022ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் , தனது இல்லத்தில் , ,கொண்டாடுகின்றார்...
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளின் சுதந்திரத்தை புடின் அங்கீகரிப்பதார் என கிரெம்ளின் கூறியது. உக்ரைனிலிருந்து பிரிந்து சென்ற இரு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில்...
தங்களிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் பட்டினியில் இருந்தாலும் கண்டுகொள்ளாத தமிழ் தலைவர்கள் தென்னிலங்கையை மகிழ்விப்பதில் பின்னிற்பதேயில்லை. நேற்றைய தினம் யாழிற்கு படையெடுத்த முன்னாள் ஜனாதிபதி,கொழும்பு மாநகரசபை முதல்வர்...
இந்து-கத்தோலிக்க மத மோதலை தூண்டிவிட சிங்கள பௌத்த மேலாதிக்கம் முற்பட்டுள்ளது.திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் நிறுவப்பட்டுள்ள மாதா சொரூப விடயம் தொடர்பாக ஞானசாரர் கருத்து தெரிவிக்கையில், இந்த...
ஜேர்மனியில் தமிழர்கள் அதிகமாக வாழும் நகரங்களில் ஒன்றான எசன் நகரி மேற்கில் வெஸ்ட்வியர்டெல் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ...
கொலைகாரக்கும்பலை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை யுத்தம் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் 12வருடங்களின் பின்னரும் தேசியத்தலைவரும் புலிகளும் கனவில் கூட வந்த நாள் தோறும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்களாவென கேள்வி எழுப்பியுள்ளார்...
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு வழங்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், தமக்கு நிரந்தர...
கல்முனையில் இளைஞர் ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பி;ல் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான பிரச்சார...
கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா...
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்க உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர்...
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில்...
உலகின் மிகப் பெரிய நீல வைரக்கல்லை ஏலத்தில் விடவிருப்பதாக சோதபிஸ் நிறுவனம் கூறியுள்ளது. 15.1 கேரட் எடை கொண்ட டி பீர்ஸ் கல்லினன் வகை நீல வைரக்கல்...
இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடையவில்லை, அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே...
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர, ஆமணக்கு விதையை பயன்படுத்தி பயோடீசலை (இயற்கை எரிபொருள்) உற்பத்தி செய்துள்ளார். 15 வருடங்களுக்கும் மேலாக இயற்கை எரிபொருட்களை ஆராய்ந்து...