November 22, 2024

Monat: November 2021

எழுச்சியடைய சொல்கிறார் சுமா சேர்!

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என  எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி...

சியரா லியோன் எரிபொருள் கொள்கலன் விபத்து! 91 பேர் பலி!!

சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருளை ஏற்றிவந்த கொள்கலன் வாகனம் மீது  பாரவூர்த்தி மோதியதில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் குறைந்தது 91 பேர் உயிரிழந்தனர். மேலும் 100...

சி.வியின் கூட்டணியும் சிறீதர் திரையரங்கில் சரணாகதி!

தேசியம் பேசி புறப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் டக்ளஸிடம் சரணாகதி அடைந்துள்ளது. சுp.வி.விக்கினேஸ்வரன் கட்சியை சேர்ந்தவரும் வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவுடன் ...

சீமெந்தும் விலையேற்றம்:தொழிலாளர் பாதிப்பு!

இலங்கையில் ஒரு மூட்டை சீமெந்தின்  விலை 177 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ரூ.1,275 ஆகும். முன்னதாக சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 1098 ரூபாவாக...

பாதி தேங்காயில் பட்ஜெட்!

இலங்கையில்  தேங்காயினை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு  ஒரு வீட்டுக்கு தேங்காய் பாதி போதுமானதாகும் என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அலஹப்பெரும...

நினைவேந்தலை மாற்றாதீர்கள்:மறவன்புலோ சச்சி!

போரில் இறந்தோரை நினைவுகூரும் வழமையான நாளை மாற்றாதீர். கலகத்தைக் கிளறாதீர் என ஆயர் பேரவையிடம் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோரிக்கைவிடுத்துள்ளார். இறந்தோரை நினைவுகூரும் சடங்குகளைச் சைவர்கள் போர்...

திறந்த வேகத்தில் மூடப்பட்ட பாடசாலைகள்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மூடப்பட்ட பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டுவருகின்ற நிலையில் திஸ்ஸமஹாராமவில் ஐந்து பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களிடையே மீண்டும் ஏற்பட்ட தொற்றின் அடிப்படையில் விஜேமுனி, ...

அல்லா சாத்தான்:அலி சப்ரி இராஜினாமா!

  ஞானசாரர் விவகாரத்தையடுத்து நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான  இரண்டு இராஜினாமாக் கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார். அவ்விரு...

தோட்ட தொழிலாளர்களுடன் ஆசிரியர்கள் கூட்டு!

எதிர்வரும் 9ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து,...

வீகன் உணவு முறைகள் உடல் எடையை குறைக்க உதவும் 

வீகன் உணவு முறையுடன், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம். உடல் எடையைக் குறைப்பதற்காக ஒவ்வொருவரும்...

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் WhatsApp Web-ல் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் வெப் அம்சத்தில் 3 புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. உலக அளவில் 2 பில்லியன் பயனர்கள் பயன்படுத்த கூடிய WhatsApp செயலி பல...

துயர் பகிர்தல் திருமதி. இந்திராணி தேவகிருஷ்ணா

திருமதி. இந்திராணி தேவகிருஷ்ணா (இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர்,மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி- கொழும்பு) தோற்றம்: 04 பெப்ரவரி 1947 - மறைவு:...

ஈரானை தாக்க முயன்ற ஸ்ரேல்

ஈரான் மீது ஒருவகை மறைமுக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்துவிட்டது என்றே கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள். ஈரான் மீது தாக்குதல் வியூகம் அமைத்து ஈரானைச்; சுற்றிவளைக்க இஸ்ரேல்...

துயர் பகிர்தல் வத்சலா பிரபாகரன்

திருமதி. வத்சலா பிரபாகரன் தோற்றம்: 13 நவம்பர் 1959 - மறைவு: 05 நவம்பர் 2021 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வத்சலா...

யாழ் நல்லுார் இராசதானி தொன்மங்களை பாதுகாக்குமாறு கோரிக்கை

யாழ்.நல்லுார் இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு...

பிறந்தநாள் வாழ்த்து. சி.பாஸ்கரன்(பாபு) (06.11.2021, லண்டன்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  லண்டனில்  வாழ்ந்து வருபவருமான சிவசுப்பிரமணியம்  பாஸ்கரன் பாபு அவர்கள்  06.11.2021) இன்று சனிக்கிழமை தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார்  இவரை அன்பு மனைவி,பிள்ளைகள்,சிறுப்பிட்டியில் வாழும்  பாசமிகு...

இந்தியா- சீனாவுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம்!

இந்திய எல்லையையொட்டி சீன இராணுவத்தின் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திடம் பென்டகன் சமா்ப்பித்துள்ள...

மக்களுக்கு போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை! (லண்டன் )

லண்டனில் ஏ.டி.எம் பயன்படுத்தும் பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் – க்ரீன்விச் பகுதியில்...

சுவிஸ் கடிகார தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர்  குடும்பத்தினரை சிறைபிடித்த கொள்ளை கும்பல்

சுவிட்சர்லாந்தில் கொள்ளை கும்பல் ஒன்று கடிகார தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பணயக் கைதிகளாக பிடித்து தங்கத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை...

கனடா செல்ல முயன்றவருக்கு ஏற்ப்பட்ட கதி!

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்ட போதிலும், அவரின் கணவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த...

சிவபிரியன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.11.2021

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் சிவபிரியன்  அவர்கள் 06.11.2021 இன்று தனது  பிறந்தநாள்தனைஅப்பா, அம்மா, சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com...