சட்டப்போராட்டத்திற்கு தயாராகும் சிறீதரன்!
பூநகரி கௌதாரி முனையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சீன பின்னணி கடலட்டை பண்ணையை சட்ட ரீதியாக அகற்றுவதற்கு நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...