November 22, 2024

Tag: 6. Juli 2021

ஊடகங்களை பாதுகாக்க ஜதேக வருகின்றது!

சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் அண்மை காலமாக அரசியல் ரீதியாகவும் உயர் பொலிஸ் அதிகாரிகளாலும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றமையை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தின்...

தாயகத்தில் கரும்புலிகளிற்கு அஞ்சலி!

இலங்கை படைகளது முடக்க நிலையினை தாண்டி தமிழர் தேசமெங்கும் கரும்புலிகளிற்கு மக்களது மனதார்ந்த அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் கரும்புலி தற்கொடையான நெல்லியடியிலும் முதல் தற்கொடையாளனது கிராமமான துன்னாலையிலும்...

நாளை மறுநாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார்.இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம்...

1580 நாள்!! முல்லையில் போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று இன்று (05.07.2021) முன்னெடுக்கபட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

ஆயர்கள் தனிவழியல்ல: விசுவாசம் காட்டும் இம்மானுவேல்!

வட கிழக்கு ஆயர் மன்றம் அரசியல் சார்ந்தல்ல மாறாக ஆன்மீகம் சார்ந்தது என பல்டியத்து கொழும்பை சாந்தப்படுத்தியுள்ளார் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகள் .வழமையாக முன்னர் லண்டனிலிருந்து தெற்கு...

தெற்கு வீதிக்கு வருகின்றது!

இலங்கையில் 14 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து, 10 சுகாதார ​தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. தாதியர் துணை மருத்துவ சேவையாளர்களின்  பொது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதில்...

கம்மன் பிலவுக்கும் கண்டம் ?

இலங்கையில் பொதுஜனபெரமுனவின் பஙகாளிகளது காற்று பிடுங்கப்பட்டுவருகின்ற நிலையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்து...

ஊசி அரசியல்:கோத்தா பெருமை!

2025ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலிற்கான துருப்பு சீட்டாக கொவிட் தடுப்பூசியே அமையுமென அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொவிட் ஊசி இறக்குமதியை சாதனையாக காண்பிக்க கோத்தா அரசு முன்னின்று...

தெற்கு கலங்குகின்றது:சஜித் கண்டனம்!

ஆட்சியாளர்களிற்கு எதிராக தென்னிலங்கையில் மக்கள் போராட்டங்கள் வெடித்துவருகின்ற நிலையில் போராட்ட முன்னணி செயற்பாடுகளை உள்ளே தள்ளும் நடவடிக்கைகள் முனைப்படைந்துள்ளது. இந்நிலையில் சர்வதிகார நோக்கங்களுக்காக ஜனநாயக போராளிகளை தண்டிப்பதை...

மலேசியாவில் இன்டர்போல் தலைவராக தமிழர்!

மலேசியாவில் இன்டர்போலின் தலைவராகவும் , குற்ற புலனாய்வுத்துறையின் உதவி இயக்குனராகவும் சூப்ரிடெண்டன் சரவணன் கன்னியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு நிகழ்வானது நேற்று முன் தினம் மலேசியாவின் புக்கிட் அமானில்...

படித்த இளைஞர்களை தொழிலதிபர்களாக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அறியுறுத்தல்

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக விளங்கும்...