November 22, 2024

Monat: Oktober 2020

துயர் பகிர்தல் திரு எபன்சன் – முத்துக்குமாரு (Ebanson.M)

திரு எபன்சன் - முத்துக்குமாரு (Ebanson.M) மறைவு: 21 அக்டோபர் 2020 உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எபன்சன் - முத்துக்குமாரு (Ebanson.M) அவர்கள் 2020...

போரின் எஞ்சிய வடுவான பழைய பூங்கா கச்சேரி கட்டடம் …

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் அமைந்துள்ளது.போரியல் வடுக்களை தாங்கி இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. 19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பிரித்தானிய அரசின்...

துயர் பகிர்தல் திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன்

திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன் தோற்றம்: 12 ஏப்ரல் 1973 - மறைவு: 18 அக்டோபர் 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Wales ஐ தற்போதைய...

வாழ்க்கையை இழந்து கதறியழும் வனிதா…!!

இயக்குனர் நடிகை என பல அவதாரங்களில் கலக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் எந்தவொரு சர்ச்சையாக இருந்தாலும் அதனை தில்லாக சந்தித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு...

துயர் பகிர்தல் திருமதி சிவகுருநாதன் நாகலோகதேவி

திருமதி சிவகுருநாதன் நாகலோகதேவி தோற்றம்: 30 ஜூலை 1944 - மறைவு: 20 அக்டோபர் 2020 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை...

இலங்கையின் „முதல் முஸ்லிம் பெண் விமானி றீமாபாயிஸ் !

புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் இலங்கையின் "முதல் முஸ்லிம் பெண் விமானியாவார்" முயற்சியில் முதல்கட்டமாக இலண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங்...

துயர் பகிர்தல் செல்வராசா வீரகத்தி (செல்வா)

திரு செல்வராசா வீரகத்தி (செல்வா) தோற்றம்: 02 ஏப்ரல் 1962 - மறைவு: 18 அக்டோபர் 2020 யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton...

மதுரை மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் காடுபட்டி காவல் நிலைய எல்லைக்குள் நடைபெறும் மருது பாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது....

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு! தீவகப் பகுதி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக சரஸ்வதி அறக்கட்டளை ...

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு கொரோணா பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு!

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு கொரோணா பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு! தற்போது நாட்டில்covid 19 பரம்பல் அதிகரித்து வரும் நிலையில் நல்லூர் றோட்டரிக் கழகத்தினரால்...

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு! யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள்  அதிகார சபையினால் யாழ்ப்பாண  மற்றும் சாவகச்சேரி  பகுதியில்...

துயர் பகிர்தல் திரு சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை

திரு சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை தோற்றம்: 24 ஆகஸ்ட் 1932 - மறைவு: 21 அக்டோபர் 2020 யாழ். சாவகச்சேரி சரசாலை மத்தி சரசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவு கொண்ட...

எல்லாவற்றிற்கும் ஜதேக காரணமாம்?

  ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தை கையில் எடுத்திருக்காவிட்டால் தற்போது அரசாங்கம்  அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...

நெடுங்கேணியில் 3பேருக்கு கொரோனோ.!!

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு...

பரதநாட்டியத்தில் மகிந்தவுக்கு விருப்பம்?

தமிழ் பெண்களது நடனத்தை பார்ப்பதில் மகிந்தவுக்கு வயதானாலும் சலிப்பதில்லை. இலங்கை பிரதமர் மகிந்த தலைமையில் அலரி மாளிகையில் இன்று நவராத்திரி விழா நடைபெற்றது. நிகழ்வில்; மகிந்தவின் பாரியார்...

யார் இந்த மாகந்துர மதுஷ்?

பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக...

மதுஸ் கொலை:திட்டமிட்ட கொலை?

மதுஸை இலங்கைக்குக் கொண்டுவந்த போது விமான நிலையத்தின் படிக்கட்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படம்.அவரது பாதுகாப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இரண்டாவதாக இருந்தது.ஆனால் அந்த நேரத்தில் மாதுஸ் அதே படிக்கட்டுகளில்...

தெற்கில் வேகமாக பரவும் கொரொனா?

  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 46 ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து விடுதியில் உள்ள அனைத்து நோயளர்கள் மற்றும் ஊயர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர்....

20:விவாதம் ஆரம்பம்-றிசாத்தை காணோம்?

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை  நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு எதிரணியினர்...

லண்டனில் 1 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள்

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.   உமிழ்நீர் சோதனை மூலம் இந்த பரிசோதனை 102 பவுண்டுக்கு...

ஹமாஸ் ஆதரவு அமைப்பு கலைக்கப்படுகிறது – இம்மானுவல் மக்ரோன்

பிரான்சில் சாமுவேல் பாட்டி தலை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அக்கொலையுடன் பின்னணியில் உள்ள ஹமாஸ் சார்பு அமைப்பான சேக் யாசின் Cheikh Yassine  கலைக்கப்படுவதாக பிரான்ஸ் அதிபர்...

யேர்மனியில் இருவருக்கு அனைத்துலக பிடியாணை

பனாமா பத்திரிகை Panama Papers கசிவால் அம்பலப்படுத்தப்பட்ட ஊழல் தொடர்பில் இருவருக்கு யேர்மனி அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளது என யேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மொசாக் பொன்சேகா நிறுவனர்களான ஜூர்கன்...