Mai 13, 2025

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு கொரோணா பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு!

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு கொரோணா பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு!

தற்போது நாட்டில்covid 19 பரம்பல் அதிகரித்து வரும் நிலையில்

நல்லூர் றோட்டரிக் கழகத்தினரால் மக்கள் மத்தியில் covid 19 தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருக்கு ஒரு தொகுதி  கொரோனா பாதுகாப்பு கவசங்களை

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமாரிடம்

நல்லூர் றோட்டரிக் கழகத்தினர் வழங்கி வைத்தனர்.