சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை! – யாழில் சம்பவம்
சிறிலங்காவின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு யாழில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில்...