November 22, 2024

இந்தியச்செய்திகள்

மூன்று ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன!

மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன்படி,...

ஜெனீவா முடிந்தது:54 இந்திய மீனவர் கைது!

வட பகுதி கடற்பரப்பில் எல்லைமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  கடற்படையினரால்  54 தமிழக மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது மன்னார் கடற்பரப்பில் 2 இழுவைப்...

இடைநிறுத்தம்:இந்தியா முடிவு!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய...

இந்தியா யார் பக்கம்:அதற்கே தெரியவில்லை!

ஜெனிவாவில் இலங்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை  இந்தியா இன்னமும் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை . எங்கிருந்து இலங்கை வெளிவிவகார செயலாளர் இந்தியாவின் ஆதரவு என்ற உத்தரவாதத்தைப் பெற்றார் என்பது...

மாநில உரிமை, தமிழீழத்துக்கு வாக்கெட்டுப்பு! மதிமுக தேர்தல் உறுதி!

ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது, தமிழகத்தின் வாழ்வு உரிமைகளைப் பாதுகாக்க, பல்வேறு களங்களில், போராடி...

வேட்பு மனுவில் சிக்கலா! சட்ட ஆலோசனையில் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில்  கடந்த மார்ச் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த...

சகாயமும் தேர்தல் களத்தில் குதித்தார்!

நேர்மையின் அடையாளமாக ஆறியப்படும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசியலில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, ‘அரசியல் பேரவை’ என்ற பெயரில் வரும் சட்டசபை தேர்தலில் 20...

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய தூதர்!

  இந்தியாவில் முதலீடுகளை செய்ய விரும்பும் இலங்கையர்களை இந்திய அரசு தேடிவருகி;ன்றது. இந்நிலையில் புதிய தொழில் முயற்சிகள் தொடர்பில் வட மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர்...

இந்திய தூதர் யாழ்ப்பாணம் செல்கிறார்!

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார. 1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுக்கு பாக்லேயை இந்திய அரசு நியமித்திருந்தது.இந்திய பிரதமர் அலுவலக...

மண்ணுரிமைக் களத்தில் தளர்வின்றிப் போராடுகிறோம், கூட்டணி இன்றி கூட்டத்தை கூட்டும் சீமான்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பிரதான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதிலும்,...

மோடியும் ஊசி போட்டுக்கொண்டார்!

டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் இந்திய பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன்....

தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம்

ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் திகழ்ந்த தா.பாண்டியன் அவர்கள் 26.02.2021 அன்று சாவடைந்தார் என்ற...

சீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு! புதுகட்சியோடு மன்சூர் அலிகான்!

  கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் மன்சூர் அலிகான், இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து...

தேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு !

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.சென்னை மேற்கு தாம்பரத்தில்...

ஈழத்தமிழர்களின் நீதியை வலியுறுத்தி சென்னையில் சுவரொட்டிகள்

ஜெனிவாவில்  நாளை மறுநாள் ஜ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள  நிலையில் தாயகம், தமிழகம் புலம்பெயர் தேசங்களில் நீதிகோரி தமிழர் தரப்பு பல்வேறு சனநாயக...

அரசியல் தளத்தில் இறங்கினார் சகாயம்!

  மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக் கொண்டு வந்தவர் சகாயம். பின்னர் மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும்...

இந்தியவை ஆளும் நீங்கள் தனித்து போட்டியிட திராணி உண்டா; பாஜகவை வெளுத்த சீமான்!

தமிழகத் தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி என விறுவிறுப்பாக உள்ளன. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலிலும் தனித்துதான் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.இந்நிலையில்...

நியாயத்தை வென்றெடுத்தே ஆகவேண்டும் – சத்தியராஜ்

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் ஜெனீவாவில் நடைபெறும் ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழின உணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பழநெடுமாறனுக்கு நலன் வேண்டி நல்லூரில் வழிபாடு!

  நோயுற்றிருக்கும் பழ நெடுமாறன் நலம் வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபட ஏற்பாடாகியுள்ளது. 87 வயதைக் கடந்த திரு பழ நெடுமாறன் ஐயாவுக்கு சென்னையில் அரசு மருத்துவமனையில்...

பிப்ரவரி 24ம் தேதிக்கு பிறகு சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம்!

  சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு ஆளும்கட்சியில் உட்கட்சி பூசல் வெடிக்கும். கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் சிலர் சசிகலாவை நேரடியாக சென்று சந்திப்பார்கள், அதை...

திமுக கூட்டணிக்குள் உரசல்! கமல் புது வியூகம் அமைக்க வாய்ப்பு!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டு, கட்சித் தலைமை நிர்பந்தித்து வருகிறதாம். இதனால் தற்போது இருக்கும் திமுக கூட்டணி தேர்தல் வரை...

கால்வாய்க்குள் வீழ்ந்த பேருந்து! 45பேர் பலி!

மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் அதிகாலை ஏற்பட்ட விபத்தில், 50 க்கும் மேற்பட்ட பயணிகளைக் ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ராம்பூர் நாய்கின் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து...