யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை!
கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39 வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த...
கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39 வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த...
ஐனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தரப்பினர் மூன்று பிரிவுகளாக நின்று வாக்களித்தது...
கருப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி;க்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன. சபை வளாகத்தில்...
காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. காலிமுகத்திடலில் உள்ள ” கோட்டா கோ கம” பகுதிக்குள் நேற்றைய...
இலங்கைப் நாடாளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் தான் இருக்கிறது. அதனை கலைக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரிலேயே...
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் சஜித் பிரேமதாச...
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த...
ஜனாதிபதி தேர்வின் வாக்கெடுப்பில் நாம் பங்குபற்ற மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள்...
தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. எம்.ஏ.சுமந்திரன்இசாணக்கியன் கொழும்பில் தனித்து ஆவர்த்தனம் வாசித்துவருகின்ற நிலையில் இக்கூட்டம் நடந்துள்ளது.பெரும்பாலும் முன்னாள்...
புதிய இடைக்கால ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி தீர்மானத்தினை அறிவிக்கும் என்று அதன் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...
தற்போதைய தென்னிலங்கை அரசியல் குழப்பங்களிற்கு மத்தியில் அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாகுவதற்கு வழி செய்ய வடக்கு ,கிழக்கு வலிந்து...
கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்காமையால், வடமராட்சியில் இன்று வியாழக்கிழமை (14) காலை முதல் தனியார் பேருந்து சேவை முற்றுமுழுதாக முடங்கியுள்ளது....
தூ ஏம்.ஏ.சுமந்திரனை இடைக்கால அரசின் பிரதமராக நியமிப்பது தொடர்பில் கொழும்பில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் எம்.ஏ.சுமந்திரனை பிரதமராக நியமிப்பதாக இருந்தால் உண்மையிலேயே நான் சந்தோசம் அடைவேன் என...
கொழும்பில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் அரங்கேற்றத்தை யாழ்.ஊடக அமையம் கண்டித்துள்ளது. இன்று ஊடக அமையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மீண்டும் ஒரு முறை ஊடகவியலாளர்களது பாதுகாப்பு தொடர்பில்...
இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என சமூக...
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார். நேற்று வியாழக்கிழமை...
அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக விமானங்களிற்கு காத்திருக்க பலாலிக்கு தனியார் விமானமொன்று நாளை முதலில் வருகை தரவுள்ளது. திருவாடுதுறை ஆதீன குருமுதல்வர் அடங்கிய முதலாவது விமானம்...
வீழ்ந்துள்ள இலங்கையை மீட்க உதவும் நாடுகள் வெற்றி பெற ஒரே வழி! வடக்கு மாகாணசபை முன்னாள் உறும்பினர் சபா குகதாஸ் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியை...
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த சமுத்திரத்தின்...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியிலும் தமிழர்களை (இலங்கை வாழ் மற்றும் புலம்பெயர்) பங்குதாரர்களாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று ஆறு தமிழ்க்...
யாழில் “பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால்...
பெற்றோலிற்கு வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அலைய கூட்டமைப்பின் பேச்சாளர் மோட்டார் சைக்களில் வலம் வருவது வைரலாகியுள்ளது. உரம் பஞ்சத்தின் போது விவசாயியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு...