November 25, 2024

தாயகச்செய்திகள்

தீக்கிரையான கடிதங்கள்!

இலங்கையில் போர்க்காலத்தில் காணால் ஆக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகளில் வசிப்பதான பரப்புரைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகமும் தற்போதைய ஆட்சியாளர்களது பரப்புரைக்கு ...

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு அட்டைப் பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி

கிளிநொச்சி  மாவட்டத்தில் இரு கடல் அட்டை பண்ணைகளுக்கு மட்டுமே  அனுமதி வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி நேற்றைய தினம் புதன்கிழமை இலங்கை மனித...

அரசாங்கம்தான் போதைவஸ்திற்கான அனுமதியை வழங்கியுள்ளது – ஈ.பி.டிபி

போதைப்பொருள் விநியோகத்திற்கு அரசாங்கம் தான் அனுமதி அளித்துள்ளது. அரசாங்கம் அந்த அனுமதியை இரத்துச் செய்தால் போதைப்பொருள் எமது நாட்டிற்குள் வராது என ஈ.பி.டி.பி கட்சியின் வலி. மேற்கு...

தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன?

தெய்வத்திற்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை என்ன? - வலி. மேற்கு பிரதேச சபையில் கோணேச்சர ஆக்கிரமிப்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம் வலி. மேற்கு...

பல்லைக்கழக மாணவர்கள் மீது பேருந்து சாரயும் நடத்துனரும் தாக்குதல்

யாழ்ப்பாணம் - முல்லைத்தீவிற்கு செல்லும் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் தாக்கியதில் இரு மாணவர்கள் பாதிப்படைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த...

நல்லூர் கந்தசஷ்டி விரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அறிவித்தல்

அஞ்சு Wednesday, October 26, 2022யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசஷ்டி விரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அறிவித்தல் நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைக்...

மாவிட்டபுர அபிஷேக கந்தன் தேவஸ்தானத்தின் கந்தசஷ்டி உற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுர அபிஷேக கந்தன் தேவஸ்தானத்தின் கந்தசஷ்டி உற்சவம் இன்று காலை பக்திபூர்வாக இடம்பெற்றது. இவ் கந்தசஷ்டி உற்சவம் இன்று காலையில் யாழ். மாவட்டத்தில்...

அச்சத்தில் மயிலிட்டி மக்கள்!

பலாலி விமானத்தள விஸ்தரிப்பு என்ற போர்வையில் பூர்வீகத் தமிழ் மக்களான மயிலிட்டி மக்களுக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், காணி சுவீகரிப்புத்...

தற்போதைய ஜனாதிபதிக்கு என்ன நடக்குமோ தெரியாது – சுமந்திரன்

முன்னாள் ஜனாதிபதியும் பல ஆலோசர்களின் கருத்தை கேட்டு கடைசியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும்  என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக்...

மறைந்தார் படைப்பாளி சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)

மிகச்சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த் தேசிய உணர்வாளருமானபா. செயப்பிரகாசம் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டத் தில் அமைந்துள்ள விளாத்திக்குளத்தில் மாரடைப்பால்...

சம்பந்தன் ஒரு அரக்கன்: அவர் அரசியலிருந்து வெளியேறினாலேயே அது தீபாவளி தான்!!

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர்.  வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீபாவளி வழிபாடு

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில், தீபாவளி திருநாளான இன்று மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த மக்கள் வழிபாடுகளில் கலந்து சிறப்பித்திருந்தனர்...

யாழ் நாவற்குழி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் – கைதடி கமனல் சேவை நிலையத்திற்குட்பட்ட நாவக்குழி கிழக்கு கமக்கார அமைப்பின் நெற்செய்கையாளர்கள் இலவச இயற்கை உரங்களுக்கு விண்ணப்பிக்குமாறு நாவக்குழி கிழக்கு கமக்கார அமைப்பு வேண்டுகோள்...

யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த மதிப்பளிப்பு விழா

யாழில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் ஞாபகர்த்த போட்டிகளின் மதிப்பளிப்பு விழா இடம்பெற்றிருந்தது. தியாக தீபம் திலீபனை நினைவு...

தீபாவளி பண்டிகை: யாழ் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவு!!

தீபாவளிப் பண்டிகை நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம்...

சாவகச்சோியில் மீண்டும் இடம்பெற்ற எரிவாயு அடுப்பு வெடிப்பு!

சாவகச்சேரி - டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22) மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே...

யாழ் மாவட்டத்தில் திடீரென குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள்பாவனையினை குறைக்க விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்புபடைத் தலைமையகம் தெரிவித்துள்ளது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள...

இந்திய படைகள் நிகழ்த்திய யாழ் வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது

987 ஒக்டோபர் 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் 21 வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 68க்கும் அதிகமான தமிழர்கள்...

மருத்துவர் சிவரூபனிற்கு கொலை அச்சுறுத்தல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நியூமகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை அரச வைத்தியசாலையின்மருத்துவ அத்தியட்சகர் சிவரூபன் கொலை அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து முன்னாள் சட்டமருத்துவ அதிகாரியுமான...

யாழில் நினைவேந்தப்பட்து இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோர்!

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய...

சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக போட்டியிடும் தமிழீழ மகளிர் கால்பந்தாட்டு அணி

சுதந்திர கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (CONIFA) உலகக் கால்பந்துக் கோப்பையில் முதல் முதறையாக தமிழீழ தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி போட்டியிடுகிறது. தமிழீழ மகளிர் கால்பந்தாட்ட அணியை...

கண்டனம் மேல் கண்டனம்!

திருகோணமலை கோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச...