November 21, 2024

தாயகச்செய்திகள்

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு , தமிழ் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போலும் அபாயம் உள்ளதால் , தமிழ் தேசிய...

ஜனாதிபதியை சந்தித்த ரஷ்யத் தூதுவர்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில்...

ஜனாதிபதியை சந்தித்த ஶ்ரீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். இலங்கையின் ஒன்பதாவது...

வடமாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் கலந்துரையாடல்

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் துறை சார்ந்தோர்களுடன் கலந்துரையிடலில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார்.  ஆளுநர் செயலகத்தில்...

யாழில் சிறுவர் தினத்தில் போராட்டம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்...

அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம் – சுமந்திரன்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம்...

நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவேன் – கோவிந்தன் கருணாகரம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்துவிளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

சங்கு பத்திரம்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல...

இன்று தமிழ் தரப்புடன்:வெள்ளி அனுரவுடன்!

இந்திய உயர் உயர்ஸ்தானிகர் மற்றும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தமிழ்க் கட்சிகளை அழைத்து...

தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஆசன ஒதுக்கீடு தேவை

தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது....

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.  இக்கூட்டத்தில் பாராளுமன்ற...

சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை ஆரம்பம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும்...

இலங்கை வாழ்தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பின் தலைவர் ராஐ் சிவநாதனின் அறை கூவல்.

தற்போது பதினாறு தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், அவர்களுடன் கிட்டத்தட்ட பதினாறு தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளன, ஒவ்வொருவரும் ஏறக்குறைய பதினாறு மில்லியன் தமிழ்...

தேர்தல் அரசியலில் இருந்து சி.வி விலகல் ?

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றம்...

வடக்கின் புதிய ஆளுநர் பதவியேற்பு

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய...

சங்கா? குத்துவிளக்கா??

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடியிருந்தனர்.  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி...

தியாக தீபத்தின் நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.  யாழ்ப்பாணம்,...

வைத்தியர் அருச்சுனா விளக்கமறியலில்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்றைய தினம் வியாழக்கிழமை...

ஏழிலிருந்து ஆறிற்கு இறங்கியது

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்கள் இணைந்த யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தெரிவாகக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 07 இலிருந்து 06 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்பவே ...

யாழில். வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க...

தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடையில்லை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை; பொலிஸாரின் மனு நிராகரிப்பு

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல்...