உதயன் மீதான வழக்கு:ஊடக அடக்குமுறையின் ஆரம்பம்!
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கோத்தபாய அரசினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள ஊடக அடக்குமுறையின் ஆரம்ப புள்ளியே உதயன் நாளிதழ் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கு என தெரிவித்துள்ளார்...
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கோத்தபாய அரசினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள ஊடக அடக்குமுறையின் ஆரம்ப புள்ளியே உதயன் நாளிதழ் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கு என தெரிவித்துள்ளார்...
வெடிக்காத நிலையில் காணப்பட்ட டொங்கான் என்று விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்ட 40 மில்லிமீற்றர் ஏவுகுண்டு குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று (23)...
மாகாசணசபையில் ஊடகப்பணியாளர்களை தேடி அதிகாரிகள் அலைந்து திரிய சத்தமின்றி மோசடிகள் பல பெருமெடுப்பில் அரங்கேறிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண மோட்டார் போக்கு வரத்து திணைக்கள உத்தியோகத்தர்...
உலகம் முழுவதிலும் நோயால் பாதிக்கப்பட்டோர் மன அமைதி பெறவும் இறந்தவர்கள் நித்திய அமைதியைப் பெறுவதற்கும் பிரார்த்திக்குமாறு யாழ்.ஆயர் அழைப்புவிடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள நத்தார் செய்தியில் கொறேனா தொற்று...
யாழ்.மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல்;ட் மீண்டும் முன்னிறுத்தப்பட்டால் தாம் ஆதரிக்கப்போவதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பு அறிவித்துள்ளது.அதேபோன்று நல்லூர் பிரதேசசபை தவிசாளரும் மாற்றப்படவேண்டுமெவும்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையான உதயன் மீது...
கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன மத ,அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரையும் அணிதிரள அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன. தமிழ் தலைவர்கள் வெறுமனே...
எல்லை கிராம காணி சுவீகரிப்பை தடுக்க மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களின்; காணிப் பயன்பாட்டுக்குழுக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிகளையும் உள்ளீர்க்குமாறு, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆடை (கார்டினலின் அங்கி) யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு, இன்று வழங்கப்பட்டது. பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும்...
நியூமகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மற்றும் மருத்துவர் சிவரூபன் உள்ளிட்ட 15 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.இன்று சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனா...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட, ஜெனிவா...
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் அச்செழு அம்மன் வீதிக்கான புனரமைப்பு அனுமதியையும் வீதிப் புனரமைப்பு பதாகை வைப்பதற்கான அனுமதியையும் கோரி வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பொறியியலாளரினால் தவிசாளருக்குக்...
சுமந்திரன் இலங்கை அரசிற்கு கால அவகாசம் கோரி கையெழுத்து போட்டு அனுப்பிய கடித வரைவு வெளிவந்துள்ளது சி.வி.விக்கினேஸ்வரன் சுமந்திரனால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை வெளியிட சுமந்திரனிடம் கௌரவமாக...
அரசு ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படுகிற கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இரட்டை வேடம் போடுகிறது. அரசைக் காப்பாற்றவே கால அவகாசம் வழங்க கோருகின்றனர். அத்தகைய மகஜரில் முன்னணி...
கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி...
சுமந்திரன் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்கள் ஆக்கமுடியாது. அதுவும் அவருக்கு சட்டம்...
தமிழீழத்தை கைவிட்டதாய் சம்பந்தன் தடுமாறலாமா? என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரும், கவிஞருமான காசி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில்:- தமிழீழத்தைக் கைவிட்டதாய்ச் சம்பந்தர்...
எழுத்து மூலமன கோரிக்கை முன்வைக்கப்பட்டால் மாத்திரமே ஆதரவளிக்க போவதாக டக்ளஸ் அறிவித்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின்...
கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,...
யாழ்.நகரிலுள்ள இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் யாழ்.எவ்எப்ம் அலுவலகத்திற்கு கொழும்பிலிருந்து வருகை தந்த அலுவலர்கள் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. எந்தவொரு அனுமதியுமின்றி கொழும்பிலிருந்து உரிய சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாது இவர்கள்...
பொறுப்புக்கூறலில் இருந்து விலகுவதாக இலங்கையின் புதிய அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜநாவில் தெரிவித்துவிட்டார்.இதன் பின்னரும் ஜெனீவாவில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க பாடுபடுவது வேடிக்கையானது.தமக்கான வரப்பிரசாதங்களை...
வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு விவசாய காணிகள் வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.வரவு-செலவுத்திட்டத்தில்...