November 25, 2024

தாயகச்செய்திகள்

யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் புதிய நுழைவாயில் இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டபோது

யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் பல மாணவர்களை உருவாக்க காாரணமாக இருந்த பாடசாலை இதில் கற்றவர்கள் பலர் அறிஞர்களாக  உருவாக்கியுள்ள பாடசாலை  இன்று...

குருந்தூர்மலை ஆகழ்வு! வெளிப்பட்டது தொல்லியல் சிதைவுகள்!

தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.கடந்த மாதம்...

மடை மாற்ற வேண்டாம்!

இது தனிநபர்களின் போராட்டமல்ல இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இது மக்களின் எழுச்சி, மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள போராட்டம். சில்லறை விடயங்களிற்காக அதை திசைமாற்ற முடியாது....

மக்கள் எழுச்சியே பேரணி!

சில்லறை தனமா செயற்பாடுகாளல் மக்களை சிலர் குழப்ப முற்படுகின்றர்.மக்களது ஒற்றுமையினை வலுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டுமென அழைப்பினை விடுத்துள்ளார் வணபிதா லியோ அடிகளார். அதேவேளை மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட...

கோத்தாவை நம்ப தயாரில்லை:சுமந்திரன்!

இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு ஏதாவது பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

பேரணியில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மீது பி அறிக்கை தாக்கல்!

பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான மாபெரும் பேரணியில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 காவல் நிலையங்களால் பி அறிக்கைகள்...

பூநகரி பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பூநகரியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூநகரி காவல்துறை விசேட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனா‌ய்வு தகவலிற்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில்...

சுமந்திரனிற்கு தற்போது சிக்கலில்லை!

"தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எவ். பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான...

இந்தியா இனியாவது தமிழரை நம்பட்டும்!

அன்று தொட்டு இன்றுவரை இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றியே வந்துள்ளன. அதன் தொடர்ச்சியே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில்...

குடைச்சல் கொடுக்கிறது காவல்துறை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை நெருக்கடிகளை கொடுக்க தொடங்கியுள்ளது. முல்லைதீவினில் பேரணியில் இணைந்து கொண்டவர்கள் தொடர்பாக...

யாழில் முதல் கொரோனா மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று வடமாகாண சுகாதார...

அநீதி இழைப்பு! போராட்டத்தில் பணியாளர்!!

வவுனியாவில் நகரசபை நிர்வாகம் தனக்கு அநீதி இழைத்ததாகக் குற்றம் சாட்டி படிப்பகப் பணியாளர் கோல்டன் என்பவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவருடன் பணியாற்றுபவர்களும் போராட்டத்தில்...

சங்கரிக்கு தொடர்ந்து தடை: சுமாவிற்கு தொடர்ந்து பாதுகாப்பு!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமாக வீ.ஆனந்தசங்கரியும் தலைவராக த.இராசலிங்கமும் செயற்பட முட்டுக்கட்டைகள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அரவிந்தனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நீக்கத்திற்கு எதிரான தடை...

மீண்டும் முதுகில் குத்திய சுமந்திரன்!

தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது சுயரூபத்தை காண்பித்து மீண்டும் மக்கள் முதுகில் குத்தியமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி சர்ச்சைக்குரிய விதத்தில்...

ஒன்றிணைந்த போராட்டங்கள் தொடரும்: பொலிகண்டி பிரகடனம்!

எமது நீதிக்கான போராட்டத்தினை உலகம் ஏற்கும் திசை நோக்கி, மிகத் தீவிரமாக போராட்ட அரசியலை தமிழ் மக்களாகிய நாம் அணிதிரண்டு நகர்த்த வேண்டும். இந்த திடசங்கற்பத்துடன் போராட்டங்களுக்கு...

பொலிகண்டியில் பேரணியை இரண்டாக உடைத்த சுமந்திரன் சாணக்கியன் அணி!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் நெல்லியடி கரும்புலி கப்டன் மில்லருக்கு அஞ்சலி செலுத்தியது. அங்கிருந்து புறப்பட்ட பேரணி கம்பர்மலையில் முதலாவது மாவீரன் சங்கர் மற்றும் தீருவில்...

திலீபனையும் அஞ்சலித்த #P2P பேரணி

கிளிநொச்சியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ் நகரம், யாழ் பொதுநூலகம், யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்,...

யாழ் பல்கலைகழகத்தினையும் ஊடறுத்துப் பயணிக்கும் பேரணி

பொத்துவிலிருந்து பொலிகண்டிவரை பேரணி இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி எனப் பல ஊர்களைக் கடந்து யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ளது.

#P2P பேரணி யாழில் அலையாகத் திரண்ட மக்கள்!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான எதிர்ப்புப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கிய நடைபயணப் பேரணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது. பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு...

அரியாலையில் தொடரூந்து விபத்து! ஆசிரியர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடிப் பகுதியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் உந்துருளியில் தொடரூந்துக் கடவையை கடக்க முற்பட்டபோது தொடரூந்துடன் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அாியாலைச்...

அன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர்! காசி ஆனந்தன்

அன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர்! ஈழத்தின் பேரணி காலத்தின் தேவை காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இப்பேரணி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-