November 25, 2024

தாயகச்செய்திகள்

முல்லைத்தீவிலும் வாள்வெட்டுக் கும்பலால் தாக்குதல்

முல்லைத்தீவு  மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகழேந்திநகர் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி  இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு...

கிளிநொச்சி இத்தாவிலில் விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் நேற்று (26.03.2021) இரவு  இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் அவரது இரு மகன்கள் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில்...

ஈழநாடு பத்திரிகை முன்னாள் உதவி ஆசிரியர் உயிரிழந்தார்!

  படையினரின் வாகனம் மோதி காயமடைந்த ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் உயிரிழந்தார் ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) இன்று உயிரிழந்தார்....

கட்டைப்பஞ்சாயத்து தாக்குதலா?

  தனது தம்பியின் நண்பர்களை காப்பாற்ற முற்பட்டதாலேயே தாக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார் சிறீதரனின் மகன் சாரங்கன். சம்பவம பற்றி கருத்து வெளியிடுகையில் தம்பி தொலைபேசியில் அழைத்து நீலாம்பரி உணவகத்தடியில்...

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கொரோனா!

வட மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றிற்குள்ளான 19 பேரில் வைத்தியர்கள், தாதியர்கள்,சிற்றூழியர்கள் உள்ளடங்கியிருப்பதாக...

ஆண்டான்குளத்தில் கைது:தமிழர் தொல்லியல் மாட்டு தொழுவத்தில!

  முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்களின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. இதனிடையே கிராமத்தில் குடியேறி  வாழ்ந்த தமிழ் பொதுமகன் ஒருவரை...

முல்லைத்தீவில் அடாவடியில் வனஜீவராசிகள் திணைக்களம்

முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்களை  வனஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தி கைது செய்த சம்பவம் நேற்றுவியாழக்கிழமை (25.03.2021) இடம்பெற்றுள்ளது.தமது பூர்வீக காணிகளில் அபிவிருத்தி வேலைகளை செய்து...

மக்கள் எதிர்ப்பால் நிலாவரையில் கைவிடப்பட்டது அகழ்வாரய்ச்சி

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம் பெறும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து...

சமூக தொற்று:யாழ்.பல்கலைக்கழகமா காரணம்?

யாழ்ப்பாணத்தை கொரேர்னா மீண்டும் முடக்கியுள்ள நிலையில் தடைகளை தாண்டி பட்டமளிப்பு விழாவை முன்னெடுத்த யாழ்.பல்கலைக்கழகம் மீது மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வேறெங்கும் இல்லாதவாறு பட்டமளிப்பு விழாவை...

புத்தூர் நிலாவரை பக்கமாக மீண்டும் புத்தர்!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம் பெறும் போது அதற்கு எதிர்ப்பு...

ஆட்சி மாற்றத்திற்கே 46/1 பிரேரணை நிறைவேறியுள்ளது – கஜேந்திரகுமார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணை இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முழுமையான நீதியை பெற்றுக் கொடுக்கும்  பொறிமுறையை  உள்வாங்கவில்லை. மாறாக ஜனாதிபதி...

திருகோணமலையில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!

திருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தை மூதூர் குற்றத்தடுப்புப் காவல்துறையினர் நேற்றுப் புதன்கிழமை (23) இரவு முற்றுகையிட்டனர்.இந்த நடவடிக்கையின் போது...

மணிக்கு கொரோனா:அச்சத்தில் வடமாகாணம்!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுடன் தொடர்புபட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்த பலரும் கொரோனா தொற்று அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். ஜநா உதவி அமைப்பொன்றால் திருநெல்வேலியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தமர்வில் உள்ளுராட்சி...

சின்ன சுமந்திரனாகிறார் சாணக்கியன!

சிங்கள ஆட்சியாளர்களுடன் திரைமறைவு பேரங்கள் வெளியில் வீரவசனங்கள் எ புதிய பரிமாணத்துடன் மேலே எழுந்துவருகிறார் சி;ன்ன சுமந்திரன் என்றழைக்கப்படும் சாணக்கியன். எமது சூழலின் அழிவுக்கு எதிராகவும் மற்றும்...

யாழ்ப்பாணம் மீண்டும் முடங்குகின்றது?

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே திருநெல்வேலி பொதுச்சந்தையில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மட்டும் 33பேருக்கு...

கிளிநொச்சி கெத்து:திருப்ப அனுப்பப்பட்ட தொல்லியல்!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில்  தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை  பொது மக்கள்  தடுத்து நிறுத்தியுள்ளனர். மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால்,...

சி.வி.விக்கினேஸ்வரனிற்கும் பயங்கரவாத தடைச்சட்டம்?

விடுதலைப் புலிகள் என்பது பயங்கரவாத அமைப்பு கிடையாது எனவும், இராணுவத்தினரால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், முள்ளிவாய்க்கல் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈ-வங்கி மோசடி:வவுனியாவில் ஒருவர் கைது!

வங்கி கணக்கொன்றில் ஊடுருவி பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் வவுளியா வேப்பங்குளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...

யாழில் இணைய காணொளி வலைப்பின்னல் பணியாளர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தமிழ் இணைய காணொளி வலைப்பின்னல் ஒன்றின் பணியாளர் ஒருவர் இன்று காலை கைதாகியுள்ளார்.நீதிமன்ற அனுமதியுடன் சிவில் உடையில் வருகை தந்திருந்த காவல்துறையினர் அவரை கைது...

முதல்வர் தனிமைப்படுத்தலில்:யாழ்.மாநகரசபை கூட்டம் ஒத்திவைப்பு!

கொரோனா தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட வகையில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தப்படுத்திக்கொண்டுள்ளார். கடந்த 20ம் திகதி நெல்லியடியில்...

புதிது புதிதாக முகாம்கள்?

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படை முகாம் ஒன்று அமைக்கப்படுகிறது. அதேபோன்று கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிந்தவூர் அல்லிமூலை சந்தி எனும் இடத்தில்...

ஆவா அருணுடன் நின்றவர்கள் யார்?

இலங்கை புலனாய்வு துறையின் வழிநடத்தலில் ஆவா குழு அருணை முன்னிறுத்தி நல்லூரில் முன்னெடுக்கப்படும் போலி கவனயீர்ப்பு போராட்டத்தில முண்டுகொடுத்த பெண்கள் யார் என்பது அம்பலமாகியது. தமிழ் தரப்புக்கள்...