November 25, 2024

தாயகச்செய்திகள்

வீதி ஒழுங்குகள் பற்றி குருமுதல்வர் அறிவிப்பு!

மறைந்த ஆயர் தந்தை அவர்களின் திருவுடல் இன்று (04) மாலை பவனியாக பயணிக்க இருக்கும் வீதி ஒழுங்குகள் பற்றி குருமுதல்வர் அறிவித்துள்ளார். * மாலை 3 மணிக்கு ஆயர்...

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாகத்தான் இன்று இருக்கின்றது –

இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதனை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள்,நீதிமன்ற பொறிமுறைக்குள் நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றபோதுதான் அதனை நாங்கள் கோரவேண்டும்,அந்த சாட்சிங்கள் போதாமல் இருக்கின்றபோது அதனை...

#P2P:உறுதி எடுக்கின்றது!

ஒன்றுபட்ட தமிழ் இனத்தின் சிங்கள பேரினவாத இனவாத நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கமாக இருந்து, தமிழ் மக்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆண்டகை இராயப்பு யோசப் அடிகளார்...

மாகாணசபைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

  எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை கட்சிகள் தேடத்தொடங்கியுள்ள். ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் களமிறங்குவதற்கு...

மட்டக்களப்பில் நில ஆக்கிரமிப்பு:களத்தில் சுமா அணி!

மட்டக்களப்பின் எல்லை கிராமமான கெவிலியாமடு பகுதியில் இடம்பெறும் பெரும்பான்மையினரின் அத்துமீறிய குடியேற்றத்துக்கு ஆரம்பமாக மரமுந்திரி பயிர்ச் செய்கை எனும் பெயரில் மேய்ச்சல் தரை காணி பல 100...

முன்னணி உறுப்பினர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் உறுப்பினர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய...

யாழ்ப்பாணத்தில் 7வது மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் யாழ்ப்பாணம் மாநகரைச்...

திங்கள்: தமிழ் தேசிய துக்கதினம்!

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல்...

வவுனியாவில் போதைப் பொருளுடன் ஐவர் கைது!

வவுனியாவில் போதை பொருட்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.வவுனியா காவல்துறையின் விசேட நடவடிக்கையினை போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளின் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களிடம்...

நல்லூரில் சங்கிலியனை தேடும் படைகள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்றனவா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நல்லூர் - சங்கிலியன் வீதியில் உள்ள...

கிளிநொச்சியில் கணவன்-மனைவி சடலமாக மீட்பு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச் சம்பவம்...

திருமணமா பூட்டு மண்டபத்தை!

கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் அனுமதி பெறப்படாமல் திருமண வைபவம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார பணிமனையினரால் இன்று புதன்கிழமை மண்டபம் சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது...

முதலமைச்சர் கதிரைக்கு விருப்பம்:மாவை!

வடமாகாண முதலமைச்சர் கதிரைக்கு போட்டியிட தனது விருப்பத்தை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா பகிரங்க வெளியில் தெரிவித்துள்ளார். அத்துடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய...

வவுனியாவில் இளைஞர் குழு மோதல்!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்...

உறவுச்சோலை மறுவாழ்வு கழகம்

உறவுச்சோலை மறுவாழ்வு கழகம் URAVUCHCHOLAI REHABILITATION ORGANIZATION பதிவிலக்கம்: GA 3431 செஞ்சோலை, அறிவுச்சோலை மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான வாழ்வாதாரம், கல்வி, திருமணம், மருத்துவம் உதவித்திட்டம்...

நமக்கு நாமே கொள்ளி

அகதித்தஞ்சம் கோரி யேர்மனியில் பதிவுசெய்தவர்களில் பலருக்கு "நீலப்புத்தகம்" என்கிற Travel document கொடுக்கப்படும். (இதில் இலங்கைக்குப் பயணிக்கவியலாது). 2009 இற்குப் பிறகு இங்கு வந்து, அகதித்தஞ்சம் அனுமதிக்கப்பட்டு...

யாழில் கொரோனா தொற்று 500 ஐ தாண்டியது! .

யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 500 இற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை மொத்த 496 கொரொனா தொற்றாளர்கள்...

இந்திய மீனவருக்கு அனுமதி:தமிழக தேர்தல் அறிவிப்பு!

  இலங்கை கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்கும் அறிவிப்பு தமிழக தேர்தலை முன்னிட்டதொரு அறிவிப்பேயென தெரிவித்துள்ளார் சுரேஸ்பிறேமசந்திரன். இத்தகைய திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தற்போது கடற்றொழில்...

மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா முன்னாள் போராளிகள்?

இறுதி யுத்தத்தில் சரணடைந்த மற்றும் கைதான விடுதலைப்புலிகள் போராளிகள் தொடர்ந்தும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனராவென்ற சந்தேகம் வலுத்தே வருகின்றது. 2009ம் ஆண்டிற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில்...

புலம்பெயர்ந்தோர் தடை! கஜேந்திரகுமார் விளக்கம்!

சிறீலங்கா அரசாங்கத்தால் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீது விதிக்கப்பட்ட தடை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்களின் விளக்கம்

சாணக்கியனை தேடிச்சென்ற மாவை!

யாழ்ப்பாணம் வந்த போது தமிழரசு தலைவர் மாவையை சந்திக்காது சாணக்கியன் காய்வெட்டியிருந்த நிலையில் களுவாஞ்சிக்குடியிலுள்ள அவரது காரியாலயத்திற்கு தேடி சென்று சந்தித்துள்ளார் மாவை. இலங்கை தமிழ் அரசுக்...

பொத்துவில் சுடலையையும் விட்டு வைக்காத புத்தர்!

பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டிக் கிராம மயானப்பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம், நேற்று (28) இடம்பெற்றுள்ளது. அங்கு வந்த பௌத்தபிக்கு தலைமையிலான...