November 25, 2024

தாயகச்செய்திகள்

புதுவருடம்:யாழ்.நகரை திறக்க அழுத்தம்!

யாழில் கொரோனா சமூகமயமாகியுள்ள நிலையில் அதனை புறந்தள்ளி புதுவருடத்திற்கு கடைகளை திறக்க அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. கடந்த 26ஆம் திகதி முதல் யாழ்.நகர் பகுதி மற்றும் நவீன சந்தை...

வடக்கில் முன்னேற்றம்:மாவட்டம் தாண்டி அடிதடி!

வடக்கில் சட்டம் ஒழுங்கு நாள் தோறும் மோசமடைந்துவருகின்ற நிலையில் யாழில் இருந்து வாள்கள் சகிதம் சென்ற குழு  வவுனியாவில் இரு வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்...

2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!

கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். இவருக்கு வயது 68. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இவர் அதிபராக இருந்து வருகிறார். இவருடைய...

பிரித்தானியத் தூதுவர் ரெலோ கட்சியினர் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டனை உத்தியோகப்பூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்இந்த சந்திப்பு இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான...

வவுனியாவில் குடும்ப விபரங்களைத் திரட்டும் காவல்துறையினர்! அச்சத்தில் பொதுமக்கள்

வவுனியா பூந்தோட்டம் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை திரட்டும் படிவம் ஒன்றினை வழங்கிவிட்டு சென்றதுடன் இரு தினங்களில்...

இன்று யாழில் 21!

  யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 8 பேர்...

இந்திய படகுகளை தாக்கி அழியுங்கள்?

  இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை அழித்துவிடுமாறு அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே என்பவர் கோரியுள்ளார்....

யாழ்ப்பாணத்திற்காவது செல்ல விடுங்கள்?

அனுராதபுரம் சிறைச்சாலையில் நிலவிவரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு  அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றம் செய்ய குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு...

மாகாணசபை தேர்தல் உடனடிக்கு சாத்தியமில்லை!

# இவ்வருடத்தில் மாகாணசபை தேர்தல் நடைபெற சாத்தியமில்லையென தெரியவந்துள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கு,  குறைந்தது 6 மாத காலம்...

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்...

எதிர்வரும திங்கள் முதல் அத்தியாவசியமற்றக் கடைகள் மீண்டும் திறப்பு!

இங்கிலாந்தில்  கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (12.03.21) தளர்த்தப்படுகிறது என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.பிரித்தானியப் பிரதமர் டவுனிங் தெருவில் ஊடகச் சந்திப்பில் அவர் இக்கருத்தினை அவர்...

தமிழர்கள் இந்த நாட்டின் ஆதிக்குடிகளே – சி.வி!

முப்பது வருடகாலப் போரின் பின்னர் தமிழ்ப் பேசும் மக்கள் உலக நாடுகளின் கருத்தை அறிந்த பிறகு போர்க்கால குறிக்கோள்களை விட்டு இந் நாட்டில் தமிழ்ப் பேசும் மக்கள்...

தமிழ் தேசியத்தை மத,சாதிய மோதல்களால் சிதைக்க முடியாது!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு மதம் தாண்டி தமிழ் மக்கள் அஞ்சலித்துவருவது அனைத்து தரப்பிடையேயும் நம்பிக்கையினை தோற்றுவித்துள்ளது. 2009...

மன்னார் துயருள் முடங்கியது!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு வடகிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து திரண்டு வந்து தேசம் அஞ்சலித்துக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக மதங்கள் தாண்டி...

கிழக்கில் ஊடகங்களிற்கு தடை!

இலங்கை அரசின் காணி சுவீகரிப்பு மற்றும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களினை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திவருகின்றன. இதன் தொடர்ச்சியாக கிழக்கில் மாவட்ட மற்றும்...

மிருசுவில் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவிற்கு காணி சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டத்தை மூதாட்டியொருவர் ஆரம்பித்துள்ளார்.மூதாட்டி பெண்ணெருவருக்குச் சொந்தமான 50 ஏக்கர் காணியை இராணுவத்...

முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் : நம்பிக்கையில் சாம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46-1 தீர்மானத்தை காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட...

மைத்திரியை உள்ளே தள்ளு:மல்கம் ரஞ்சித்!

எங்களுக்கு சில வேளைகளில் வெட்கம் ஏற்படுகின்றது. எங்களுடைய முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறியிருக்கின்றார். அவ்வாறான கதைகளை ஆடைகளை உடுத்திகொண்டா? அவர் கூறுகின்றார் என நான் கேட்கவிரும்புகின்றேன்...

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆயருக்கு அஞ்சலி.

மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராக சேவை புரிந்து காலமான பேராயர் ராயப்பு யோசெப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று...

இலங்கைத் தீவில் தனித்தமிழீழ நாட்டை அமையுங்கள் என்றே பௌத்த தேரர்கள் கூறுகின்றனர்: – மனோ

தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும் அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு!

அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மூடப்படுகிறது அதேவேளை 2021இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி திறக்கப்படுமென வடமாகாண கல்வி...

எங்களை விற்காதீர்கள்:சுகாதார தொண்டர்கள்!

திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட வடக்கு சுகாதார தொண்டர்கள் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் என்ற அறிவிப்பின் மத்தியில் யார் அதனை பெற்றுக்கொடுத்தவர் என்பதில் பங்காளிகள் முட்டி மோத...