November 26, 2024

தாயகச்செய்திகள்

15 இலட்சம் பெறுமதியான 100 கிலோ தங்கூசி வலைகளுடன் ஒருவர் கைது!!

15 இலட்சம் பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (31) பகல் 12.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது....

யாழ்.வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வட மாகாண உதவிப் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்...

கொரோனாவுடன் வாழுவோமாம்?

கொரோனாவுடன் பழகுவோம். தடுப்பூசியை போடுவோம் என்ற இலங்கை ஜனாதிபதியின் கோசத்திங்கமைய  இனிமேல் தனிமைப்படுத்தல் கிராமங்கள் இல்லையென இலங்கை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வடமராட்சி வடக்கு கிராம சேவையாளர்...

பாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா!

தனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, சட்டத்தரணி கௌதம் பாலசந்திரன்...

இலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி?

இலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ளுர் தண்ணீர் சகபாடி தாதாவாக யாழில் உருவாகிவருகிறார்.அவருடனான நட்பின் அடிப்படையிலையே...

இஷாலினி மரணம் – சிக்கவுள்ள உயர் பொலிஸ் அதிகாரி

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த டயகம சிறுமி இஷாலினியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் பொலிஸ்...

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தின் MN/70 கிராம அலுவலர் பிரிவை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை

குறித்த கிராம அலுவலர் பிரிவில் 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாழ்வுபாடு கிராமத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை 35...

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் – சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் எனவும் அவர்...

யாழில் ஆவாக்களோடு ஆத்தாக்களும்

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் சிலரின் மோசமான செயல்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் யாழில் ஆவாக்களோடு ஆத்தாக்களும்...

வடக்கில் வீடற்ற ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டி கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வறுமையின் பிடியில் உள்ளவர்களுக்கு தேவையான சில உதவிகளை புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் அமைப்புக்களும் செய்து...

யாழில் கர்ப்பிணிகளை தாக்கும் கொரோனா!

  யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் அறிவித்துள்ளன. தீவகப்பகுதியில்...

மீண்டும் காணாமல் போனோருக்காக ஜநா முன் போராட்டம்!

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு...

வெளியே எடுக்கப்பட்ட இஷாலியின் சடலம்!

  நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக இஷாலியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின்இ பிரதேச நீதவானின் மேற்பார்வையில் இந்தப்...

மீன்பிடி வேண்டாம்:விவசாயத்தை ஊக்குவிக்கும் டக்ளஸ்

  பாண் சாப்பிடக்கேட்டவர்களிற்கு கேக் சாப்பிட சொன்ன அரசி பாணியில் மீன்பிடிக்க வசதி கேட்ட மீனவர்களிற்கு தரிசு காணிகளை வழங்கி விளம்பரப்படுத்தி அரசியலில் குதித்துள்ளார் டக்ளஸ். கடல்தொழிலையே...

வீட்டில் இருந்து வெளியில் வந்த இளைஞன்மேல் ரவுடிகள் போல் சீருடை இல்லாத பொலிஸார் தாக்குதல்

கோப்பாய் பொலிஸார் மதுபோதையில் அட்டகாசம்! வீதியால் சென்ற இளைஞனை கடத்தி, சித்திரவதை செய்து வீதியில் வீசிதாக முறைப்பாடு.. வீதியால் சென்று கொண்டிருந்த தன்னை மதுபோதையில் வந்த பொலிஸார்...

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு பால்மா தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் இன்றைய...

இந்தியா – பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா – 2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம். நாட்டுப் பற்றும் உணர்ச்சியும் கலந்த இந்த வரலாற்று நினைவு நாளில் கலந்து கொண்டிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள...

மீனவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் இழப்பீடு விநியோகம்!

  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விடயத்தில், மீன்பிடி சமூகத்தினரிடையே மோதல்களை அரசாங்கம் உருவாக்குவதாக நாட்டின் முன்னணி மீனவர் சங்கத்...

புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு; யாழ் பல்கலை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதான குற்றத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்....

சம்பந்தனுக்கு பின் தலைவனாகும் எண்ணம் எனக்கில்லை…..

“சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை...

யாழ். இராணுவ கட்டளைத் தளபதி உட்பட இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை! அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானசிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பேரில் இராணுவ கட்டளை தளபதி மற்றும் சிப்பாய்க்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை...

முல்லைத்தீவில் உறவுகளைத் தேடிய மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த...