November 26, 2024

தாயகச்செய்திகள்

கொரோனா காலத்திலும் சுருட்டல்!

  வடக்கு மாகாண கல்வி  திணைக்களத்தினால் 240 கணிணிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக   கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண...

பெண்களை இலக்கு வைத்து நாட்டில் மீண்டும் கிறிஸ்பூதங்கள்?

வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு...

விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

கடந்த 29.07.2021 அன்று விசுவமடு நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது படுகாயமடைந்த 19 அகவையுடைய இளைஞன் யாழ் போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை...

புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் வீடு தீக்கிரை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலிப் பகுதியில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தின் போது இளம் குடும்பம் ஒன்றின் தற்காலிக வீடு முற்று முழுதாக எரிந்து...

முன்னாள் அரசியல் கைதி விசாரணையில்!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்மன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு   சிவில் உடையில் வருகை தந்தவர் விசாரணை பிரிவினர்...

சந்நிதியானிற்கும் சீல்!

அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால் சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான...

தலைவரை படமெடுத்தது யாரடா? சீற்றத்தில் சுமா!

கூட்டமைப்பின் தலைவர்; இரா. சம்பந்தன் குறித்து சமூக வலைத்தளங்களில்  பகிரப்பட்டுவருகின்ற ஓர் வீடியோ பதிவு குறித்து சிறப்புரிமை கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறார் எம்.சு.சுமந்திரன்.தனது முழங்காலிலுள்ள பிரச்சினை காரணாமாக  சிகிச்சை...

வாழைச்சேனையில் மூடையினுள் பெண்ணின் சடலம்!

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் பெண்ணொருவரை கொலை செய்து, உரைப்பையொன்றினுள் இட்டு மூட்டையாக கட்டி, கடை ஒன்றின் முன்னால் வைத்துவிட்டு சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வாழைச்சேனை சேர்ந்த சித்தி...

வடக்கு மீனவர்களின் அழிவை வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடு காரணமாக வடக்கு மீனவர்களுக்கு மிகப்பெரிய சொத்தழிப்பு இடம்பெற்றுள்ளது, மறுபுறம் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி நமது கடல் வளங்களை அழிக்கும் நடவடிக்கைகள்...

கொத்தலாவல சட்டமூலத்தை திருப்பி பெறுக்கோரி மட்டக்களப்பில் எதிர்ப்பு ஆர்பாட்ம்

5.8.2021 காலை 10 மணிக்கு ரானுவமயமாக்களுடன் கூடிய கொத்தலாவல சட்டமூலத்தை வாபஸ்வாங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகம் ஆசிரியர் சங்கம் கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும்...

சிறார்களை இலக்கு வைக்கும் கொரோனா!

வடமாகாணத்தில் நேற்றைய தினமான புதன்கிழமை இரண்டே வயதான சிறுவன் உட்பட 22 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2வயது சிறுவன், 6வயது இரட்டையர்களான பெண் குழந்தைகள்...

எதிர்வரும் திங்கட்கிழமை வாகனப் பேரணிக்கு அழைப்பு!!

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும் கொத்தலாவ சட்ட மூலத்தை நீக்க கோரியும் எதிர்வரும் திங்கட்கிழமை யாழில் மாபெரும் வாகனப் பேரணியொன்று நடாத்தப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர்...

முல்லைத்தீவில் போலி நாணயத்தாள்கள் பெண் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 500 ரூபா போலி நாணயத்தாளினை தன்வசம் வைத்திருந்த 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு...

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு

 பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை Place de la Bastille...

போலி நாணயத்தாள்களுடன் புதுக்குடியிருப்பு பெண் கைது!

புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் 500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணித்துண்டுகள் சைவ ஆலயத்திற்கும் ஏனைய பொதுமக்களுக்கும் பகிர்ந்தளிப்பு

முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியில் உள்ள தியோகு நகர் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கும் பொது அமைப்புக்களுக்கும், ஒரு சைவ ஆலயத்திற்கும் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணித்துண்டுகள் யாழ்ப்பாணம்...

கல்வித்துறையில் இராணுவத் தலையீடுகளைத் தடுக்கக் கோரி யாழ் பல்கலைக்கழகம் முன்னால் போராட்டம்

இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வலியுறுத்தியும் இலவச கல்வித்துறையை பாதுகாக்கவும் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின்...

இருட்டறையினுள் அடைத்துள்ளனர்:றிசாட்!

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்து மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்...

யாழ் உரும்பிராயில் பலரும் பாராட்டும் வகையில் செயல்படும் இளைஞர்! குவியும் வாழ்த்துக்கள்..!!!

உரும்பிராயில் குமரன் என்டுற பொடியன் ஆர் ???பாராட்டுதலுக்கும், மற்றையோரையும் சேவைசெய்ய தூண்டுவதற்குமான பதிவு இது Kumaran Sri உரும்பிராயில் இந்துக்கல்லூரி வளாகத்திலே கடந்த இரு தினங்களாக கொரோணா...

மீண்டும் முடங்கும் வடக்கு!

கிளிநொச்சி மாவட்டம் கிருஸ்ணபுரம்,பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று கிளிநொச்சியில் 68 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட  விடியல் ஆடைத்தொழிற்சாலையில் 25...

கடனால் மூழ்கும் நிலையில்:சி.வி.விக்கினேஸ்வரன்!

இதுவரைகாலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் திருப்பிக் கட்டி வந்த நாங்கள் அந்த நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோமென தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்....

பேச்சுக்கு 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் தேவை!! காணாமல் போனோரின் உறவுகள்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரம்...