சிலர் முடங்கினர்: சிலர் புறந்தள்ளினர்?
வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள போதும் போதிய தடுப்பு நடவடிக்கைகள் கைதடியிலுள்ள வடமாகாண சபை தலைமையகத்தில் முன்னெடுக்கப்படவில்லையென்ற...
வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள போதும் போதிய தடுப்பு நடவடிக்கைகள் கைதடியிலுள்ள வடமாகாண சபை தலைமையகத்தில் முன்னெடுக்கப்படவில்லையென்ற...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்....
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும். இதேவேளை, கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் பொது...
மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது தாயை இழந்த வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா, சில்லிக்குடியாறு...
சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பற்றாக்குறையினையடுத்து இலங்கைக்கு தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.180 நாட்களில் செலுத்தும் இணக்கப்பாட்டிற்கு அமைய...
வடபகுதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவாமல் இருப்பற்கான முன ;நடவடிக்கையாக சிறீதர் திரையரங்கினை மூடுவதாக ஈபிடிபி கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் யாழ் தலைமைச்...
யாழ் போதனா வைத்தியசாலையிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் பல சடலங்கள் தகனம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில்...
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையில் வீடு ஒன்றில் இன்று சுகாதார துறையினரின் அனுமதியின்றி பெருமளவான மக்கள் பங்கேற்புடன் வைரவருக்கான விசேடபூஜை வழிபாடு இடம்பெற்றது. அது...
நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்தார். இன்று...
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு – கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் விஷம் அருந்திய...
வடமாகாணத்தில் எழுமாற்றாக முன்னெடுக்கப்படுகின்ற கொரோனா தொற்று பரிசோதனைகளில் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் 125பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர். இதனிடையே கொடிகாமம் பொது...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் நூறு பேருக்கே அனுமதியென அறிவிக்கப்பட்டுவருகின்றது. ஆனாலும் அதனை கண்டுகொள்ளாது...
வடமாகாண பிரதம செயலாளருக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமாகாண பிரதம செயலாளர்...
வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என அவரது கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா -...
கொரோனா தொற்றினையடுத்து போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து கல்லுண்டாய் வீதியில் குடைசாய்ந்ததில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.இந்நிலையில்...
பெரும் அபாயமாக மாறிவரும் கொரோனா பெருந்தொற்று சூழலில் யாழ் பல்கலைக்கழக பணியாளர்களினை பெருந்தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்கும் முகமாக அனைவரையும் வீடுகளில் இருக்க கோரப்பட்டுள்ளது. பணியாளர்கள் பணிக்கு வருதல்...
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக பொலிஸாரின் சமிக்கையை மீறி மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...
யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தில் தனது மகளுடன் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் வழிமாறி பொன்னாலைக்கு வந்திருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் குறித்த செய்தியை முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும் குறித்த...
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை , மகாறம்பைக்குளம் வீதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் உட்பட அவரது இரண்டு பிள்ளைகளையுமே...
யாழ்ப்பாணத்தில் உயிரிழப்போர் அனைவரது உடலங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகின்றமை யாழில் கொரோனா சமூக தொற்றாகியுள்ளதாவென்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. கொடிகாமத்தில் நேற்று விபத்தில் படுகாயமடைந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவிற்கு கொரோனா...
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றயதினம் இரவு தனது வீட்டில் உறங்கச்சென்றுள்ளார். எனினும் இன்று காலை முதல்...