Mai 12, 2025

யாழிலிருந்து வழிமாறி பொன்னாலை வந்த வயோதிபர்!

யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தில் தனது மகளுடன் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் வழிமாறி பொன்னாலைக்கு வந்திருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் குறித்த செய்தியை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் குறித்த வயோதிபர் பெயர் ஐயம்பிள்ளை கனகலிங்கம் என அவரே சமூக ஆர்வலர் கூறியுள்ளார்.

இதேவேளை அவரது கையில் k என எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது, மேலும் விரலில் தங்க மோதிரம் ஒன்றை அணிந்திருப்பதாக சமூக ஆர்வலர் தகவல் தெரிவித்துள்ளார்.