தேர்தல்:விகிதாசார முறைமை வேண்டும்!
மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசு இணங்கியுள்ள நிலையில் விகிதாசார தேர்தலை கைவிட பெரும்பான்மை சிங்கள கட்சிகள் முற்பட்டுள்ளன. “விகிதாசார முறைமை வேண்டாம்”, ...
மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசு இணங்கியுள்ள நிலையில் விகிதாசார தேர்தலை கைவிட பெரும்பான்மை சிங்கள கட்சிகள் முற்பட்டுள்ளன. “விகிதாசார முறைமை வேண்டாம்”, ...
அடுத்த வருட முதல் காலாண்டில் மாகாணசபை தேர்தல் பழைய விகிதாசார முறையில் நடைபெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சர் பசில் ராஜபக்ச முதன் முறையாக தேர்தல்முறை தெரிவுக்குழுவிற்கு வந்து...
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2021 ஆம் ஆண்டு தனது சொத்துமதிப்பை வெளியிட்ட ஒரே ஒரு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; மாத்திரமே என ஊழல்களற்ற இலங்கை...
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.கடந்த 5ம் திகதி இலங்கை...
வடமராட்சியின் வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் ஒரு மணி நேரத்தினுள் இன்று மாலைவேளை மூவரிடம் பணத்தை சுருட்டியவாறு தப்பித்து சென்ற கும்பலை காவல்துறை தேடிவருகின்றது. வெள்ளை நிற...
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று கரவெட்டி கரணவாய் தெற்கு பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கணவனை...
கொக்குவில், தாவடி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது ஆவா குழு ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாவடி சந்தியிலுள்ள வீடொன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில்...
முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாய்நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக...
யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று வியாழக்கிழமை நிகழ்நிலையில்...
விடுதலைப்புலிகளை போதைப்பொருள் கடத்தல்காரர்களாக்க இலங்கை இந்திய புலனாய்வு அமைப்புக்கள் மும்முரமாக செயற்பட தொடங்கியுள்ளன. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின்...
முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப் மாலதி அவர்களின் 34ஆவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு.இடம்பெற உள்ளது
யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை, சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த யுவதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை...
அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு...
ஆசிரியர் தினமாகிய இன்று புதன் கிழமை (6) நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதற்கமைவாக இன்றைய தினம் புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டத்திலும்...
யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 18) எனும் இளைஞனே...
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதியைக் கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து, 20 அடிநீளமான இரும்பு கொள்கலன் ஒன்று கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் ...
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.அது தொடர்பில்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இடங்களை பார்வையிடுவதற்கு, இன்று (05) அதிகாரிகள் வருகை தந்தனர்.இதன்போது ஒன்றுகூடிய பிரதேச...
மீண்டும் தென்னிலங்கை அரசியலுக்கான இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்களுடன் புலி பூச்சாண்டியை காண்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி...
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் அஞ்சலி செலுத்த முற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக வலிகாமம்...
ஈழத்தமிழர்களின் தேசிய அரசியற் கூட்டுரிமைகளையும் கூட்டுக்கோரிக்கைகளையும் மக்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பங்குபெறு மக்களாட்சி முறையில், உரிய வெளிப்படைத்தன்மையோடு ஊடாடி, அவற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது...
அபகரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார்...