November 23, 2024

இலங்கைச் செய்திகள்

காலிமுகத் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பௌத்த தேரர்

சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் பதவியில் இருந்து விலகக்கோரி காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பௌத்த தேரர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில்...

திருகோணமலையில் தொடரும் மறியல் போராட்டம்!

திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று புதன்கிழமையும் (20) தொடர்கின்றது. திருகோணமலை...

கோத்தா கூட்டாளிகளை கூண்டிலேற்ற கோரும் சஜித்!

இலங்கையில்  கொலை இரத்தம் சிந்திய’ வரலாற்றைக் கொண்ட ராஜபக்ச அரசாங்கம் இன்று தனது வழமையான மிருகத்தனமான நிலைக்குத் திரும்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற...

விசாரிக்கிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு?

இலங்கையில் ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள...

நகரங்கள் தோறும் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இன்று (20) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒரு வார காலத்துக்கு நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் பிரசாரத்தை முன்னெடுக்க 'தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு'...

மகிந்த வீடு முற்றுகை!

இலங்கை  பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்காலை வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரே இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை...

சோறு கேட்ட சிங்கள மக்களிற்கு சூடு பரிசு!

பட்டினிக்கு உணவு கோரி போராடிய அப்பாவி சிங்கள கிராமவாசிகளை சுட்டுக்கொன்றுள்ளது கோத்தாவின் காவல்துறை. தென்னிலங்கையின் ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டம் காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற...

பேசாமலிருப்பதே நல்லது: சரா!

தங்களின் மீட்பர்கள் என்று சிங்கள மக்கள் யாரை நம்பினார்களோ அவர்களை இன்று அடித்து – துரத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டம் சிங்கள மக்களுக்கானது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து...

கோதுமை மா ரூ40 இனால் அதிகரிப்பு!

இலங்கையில் கோதுமை மாவின் விலை மீண்டும் 40 ரூபாவால் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை  40 ரூபாவால் அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம்...

மாறாத இனவாத மனோநிலையில் சிங்கள தேசம்!

இலங்கை எங்கணும் மக்கள் வீதிக்கு வந்து போரடிக்கொண்டிருக்கின்ற போதும் தமிழர் தேசத்தை அடக்கி ஒடுக்குவதில் இலங்கை அரசு தளராத ம னோ நிலையிலுள்ளது. மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள...

வீதிகளிற்கு பரவியது போராட்டம்!

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் தற்போது வீதிகளை மறித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

எம்பினால் எண்பது கோடி பரிசு!

ஜக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படும் என  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்....

கோத்தா மீண்டும் பேசப்போகிறார்!

இலங்கையில்  புதிய அமைச்சரவை இன்றுக்காலை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார். ஜனாதிபதியின் உரை, தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும்.  வானொலி அலைவரிசைகளிலும்...

கோத்தாவின் புதிய அமைச்சரவை எப்படி?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன அரசு பதவி விலக வேண்டுமென மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அந்த கோரிக்கையை ஏற்காது - அரசை தொடர்ந்தும்...

ஐக்கிய மக்கள் சக்தி அவசரமாக கூடுகின்றது!

கொழும்பு அரசியல் பரபரப்பின் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று(18) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...

சுமாவின் செல்பி அணி புறப்பட்டது போராட்ட களத்திற்கு?

கொழும்பு  போராட்டத்திற்கு ஆதரவாக சுமந்திரன் திறந்த போராட்டகளம் இனஅழிப்பிற்கு நீதி கோருவதாக மாறியுள்ளது. முடிவை அவரது மகன் மருமகள் என வருகை தந்து கூட ஜம்பதினை தாண்டியிராத...

முன்னணி சஜித் , ரணிலையும் நம்பவில்லை!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு உடன்படாத எவரையும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என அக் கட்சியின் ஊடகப்...

இலங்கையில் மீண்டும் அரச இணைய தாக்குதல்

இலங்கைப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஈடுபட்டிருப்பதாகவும்...

வெளியே போய்விடுங்கள்:விமல்

 மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் மீண்டும் அரசாங்கத்தில் இணையத் தயார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய...

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத் திடலில் போராட்டம்!

உயிர்ந்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அதற்கு நீதி கிடைக்கவில்லை எனக் கோரி கொழும்பு காலிமுகத் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை...

டிவிட்டரை வாங்குவதற்கு பதிலாக இலங்கையை வாங்குங்கள்! எலான் மஸ்கிடம் கோரிக்கை

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கிடம் டுவிட்டர் பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில்...

மாட்டேன்:வீட்டே செல்ல மாட்டேன்!

தனது கதிரையினை விட்டு செல்லப்போவதில்லையென கோத்தபாய தனது நெருங்கிளய படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் பதவி விலகப்போவதில்லை என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம்...