November 24, 2024

இலங்கைச் செய்திகள்

ரணிலின் பதவியை பறிக்கிறார் கோத்தா!

 சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதன் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என அரசாங்கத்தின் உள்ளக...

ஏதிலி மூதாட்டி மரணம்!

 இலங்கையிலிருந்து கடந்த மாதம்   27 ஆம் திகதி  படகு மூலம் தனுஷ்கோடி சென்ற தம்பதியரில், வயதான மூதாட்டி,  உயிரிழந்துள்ளார். குறித்த இருவரும் கடற்கரையில் மயக்கமுற்றிருந்த நிலையில், மீட்கப்பட்டு...

கைதி கொலை:ஆமி , விமானப்படை கைது!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவரை அடித்துக்கொன்றதாக இராணுவம் மற்றும் விமானப்படையினை சேர்ந்தவர்கள் கைதாகியுள்ளனர்.  கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள்...

குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் ?

இலங்கையில்  ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நீர் விநியோகப் பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர் சங்கம் விடுத்துள்ள...

கோத்தா கோ ஹோம்: பீடங்களும் ஆதரவு!

ஆட்சி அதிகாரத்தை பொருத்தமானவர்கள்  கைகளில் கையளிக்கும் ஆலோசனை மீண்டும் தென்னிலங்கையில் பேசுபொருளாகியுள்ளது. நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்....

நீதி கேட்ட நிசாந்தன் மீது வாள் வெட்டு!

  தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.  யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்றைய தினம்...

40 மில்லியன் அமெரிக்க டொலரில் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி!!

இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியைச் செய்ய எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர்...

சொல்றாங்க! சொல்றாங்க!!

இலங்கையில் அதிசயங்கள் ஏதும்  நடந்திராத நிலையில் எண்மையினை வெளிப்படுத்தும் கருத்து தொகுப்பே இது:  # எதிர்வரும் 6 மாதங்களுக்கு எந்தவொரு உதவிகளும் இலங்கைக்கு கிடைக்கும் என உறுதியாகக்...

22 ரயில்கள் இன்று இரத்து!

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாட்டினால் தனியார் போக்குவரத்து...

இலங்கையில் யூன் மாத பணவீக்கம் :54.6!

இலங்கையில்  ஜீன் மாத பணவீக்கம் 54.6 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இந்த தகவல்...

அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயம்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டை முடக்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்,...

ஞானசார தேரருக்கும் பெற்றோல் இல்லையாம்!

இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும், பொதுபல சேனா அமைப்பின்...

அச்சுறுத்தி அகற்றப்பட்டனர்!

இலங்கையில் காலி கோட்டை வளாகத்தில் கோட்டா கோ ஹோம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான...

இலங்கையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

இலங்கையில் மொரட்டுவ, கட்டுபெத்த பகுதியில் ,இன்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தவர்களை நாடு கடத்தும் தம்மிக்க?

தனது சொந்தப்பணத்தில் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகமொன்றை திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் புதிய அமைச்சர் தம்மிக்க. கடவுச்சீட்டு மட்டும் போதாது ஜரோப்பிய நாடுகளிற்கு அனுப்பியும் உதவுங்கள் என கோரி...

செத்துக்கொண்டிருக்கின்றது கொழும்பு?

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகள் முடக்க நிலையினை அடைந்துள்ளன.எரிபொருள் இன்மையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டே வருகின்றது. இதனிடையே இவ்வாண்டு டிசம்பர்...

எரிபொருள் பெற்றாயா?கடமைக்கு வா!-வடக்கு ஆளுநர்!

தேவையற்று அரச பணியாளர்களை கடமைக்கு அழைக்கவேண்டாமென்ற அழைப்பின் மத்தியில் வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரசு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில்...

கோட்டாவைச் சந்தித்த அமெரிக்கத் தூதுக்குழு!

இலங்கைக்குப் பணயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது.  இது ஒரு...

மட்டகளப்பில் தொடர்ந்து பிடிபடும் பதுக்கி வைத்திருக்கும் எரிபொருள்கள்

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகில் 25  கொள்கலன்களுடன் உழவு இயந்திரமொன்றில் கொண்டு செல்லப்பட்ட டீசல் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைக்காக அக்கரைப்பற்றில் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள்...

போராட அழைக்கிறது ஜேவிபி!

கோட்டாபய-விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் எவரும் பொதுமக்களின் எதிரிகள் என ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவான உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவின் தலைவி சரோஜினி...

சஜித் சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றார்!

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய...

எரிபொருள் டோக்கனிற்கு முப்படைகளாம்!

இலங்கையில் முப்படைகள் வசம் எரிபொருள் விநியோகத்தை அரசு கையளிக்கவுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கும் நடவடிக்கை இன்று(27) முதல்...