November 24, 2024

இலங்கைச் செய்திகள்

கடத்தப்பட்டு, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜனசக்தி குழும தலைவர் உயிரிழப்பு!

பொரள்ளை மயானத்தில் காரில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில்...

மருத்துவ பீட மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

போலி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதை நிறுத்த வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை கொழும்பு...

இலங்கை கடற்படைக்கு புதிய தளபதி!

இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்ஜனாதிபதியும் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை...

கூட்டமைப்பிற்காக பேசும் சஜித்!

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி இராஜசிங்கம் ஆகியோர் சந்தித்துள்ளனர். கலந்துரையாடலில் பாராளுமன்ற...

தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஆதரவளிக்காது!

எல்லை நிர்ணய பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஒருபோதும் ஆதரவளிக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, கூறியுள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற...

தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் நல்லது

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு...

மின்சாரமின்றி நாடு இருளில் மூழ்கக்கூடும் ; 24 கப்பல்கள் வரவேண்டிய நிலையில் , 5 கப்பல்களே வந்துள்ளன

எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

தமிழ் தரப்புக்களிற்கு தமிழர்பற்றி அக்கறையில்லை

இனத்திற்காக எதையும் நடைமுறைப்படுத்தாது தங்கள் எஜமான்களுக்காக இனத்தையே விற்கக்கூடிய ஒரு கேவலமான நபர்களாகத்தான் இன்றைக்கு கட்சித்தலைவர்கள் என்று கூறி ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கிறார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார் கஜேந்திரகுமார்...

பதக்கங்களை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு வரவேற்பு

மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சுற்றுப் போட்டி - 2022 இல்  தங்கப்பதக்கத்தை பெற்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு இன்றைய...

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாய்!

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 7...

அடுத்து கப்பல் சேவையாம்!

 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான படகு சேவையை விரைவில் ஆரம்பிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். கொரோனா தொற்றுக் காரணமான...

காலநிலை மாற்றத்தாலேயே மரணம்!

கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்திருந்தன. இந்நிலையில் காலநிலை மாற்றத்தாலேயே...

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வருகிறார் இந்திய தளபதி

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா். ஹரிகுமாா் 4 நாள் விஜயமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.  இலங்கையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா...

மண்டபத்தில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த இருவர் கைது!

இந்தியா, தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  அங்கு அவர்களை தமிழக கடலோர பாதுகாப்பு...

நீதிமன்றில் தேர்தல் வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ...

செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்க தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த...

மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்

"ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் " என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...

SMS மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு!

ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்திலிருந்து எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல் ஊடாக விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் இனப்பிரச்சினை...

ரணில் – தமிழ் கட்சிகள் நாளை சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு...

டிசெம்பர் 10:ஏதுமில்லை!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின் பேரணி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நிறைவு பெற்றது....

பந்துலக்கள் ஆலோசனையில் வடமாகாணசபை!

வடமாகாண மக்களிற்கு தெற்கிலிருந்து வருகை தந்து ஆலோசனை வழங்குவது வழமையாகிவிட்டது. ஆளுநர் ஜீவன் தியாகாராஜாவின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண இறைவரி ஆணையாளர் பந்துல  ஹப்புதந்திரிகேவினால் முத்திரை வரி...

இலங்கை இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடைகளை விதித்தது!

2008ஆம் ஆண்டு இலங்கையின் ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த...