November 24, 2024

இலங்கைச் செய்திகள்

“நமோ நமோ மாதா – நூற்றாண்டுக்கு ஒரு படி”

இந்த வருட சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

யாழில் கட்டுப்பணத்தை செலுத்தியது தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வியாழக்கிழமை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு...

நாளை முதல் 42 ரயில் பயணங்கள் ரத்து!

நாளைய தினம் வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாளொன்றுக்கு 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம்...

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிடும் – ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில்...

சக்தி வாய்ந்த கடவுசீட்டு ; இலங்கை 100 ஆவது இடத்தில்!

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டை வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் தொடர்ந்தும் 5 ஆவது ஆண்டாக ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆசிய நாடுகளான சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா...

09 பேருக்கு எதிராக வழக்கு 111 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...

கோட்டாபய , மஹிந்த :கனடா தடை!

 இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான  இலங்கை முன்னாள் ஜனாதிபதிகள்அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ,...

39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்குங்கள்!

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்றால் முதற்கட்டமாக 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர்களுக்கு என 340க்கும்...

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா கடமையேற்பு!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண  இன்றைய தினம் திங்கட்கிழமை  காலை 11.21  மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்...

32 வருடங்களின் மீண்டும் சொந்த மண்ணில்!

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்றைய தினம் சுமார் 32 வருடங்களின் பின்னர் மீண்டும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 32 வருடங்களின் பின்னர்...

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பை பேணும் வன்முறை கும்பல்கள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வவுனியா பூவசரங்குளம் பொலிஸ்...

தொழிற்சங்கங்கள் வீதிக்கு வருகின்றன!

தொழிற்சங்களை தனது காலுக்குள் வைத்துக்கொள்ள ரணில் முற்பட்டுள்ள போதும் தற்போது நிலைவரம் மாறத்தொடங்கியுள்ளது . தாதியர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார...

முதலில் நாடாளுமன்ற தேர்தலே வேண்டும்!

 மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலே இப்போது அவசியம் என  ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு தேர்தல் அல்ல உணவே இப்போது...

சஜித்தின் கட்சி அலுவலக திறப்பில் தியாகி!

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய...

தேர்தலுக்கு நேற்று வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க...

யாழ். மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்!

யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்   இதுவரை காலமும் கடமையாற்றிய விஜித குணரத்ன ஓய்வு பெற்றதையடுத்து பாராளுமன்ற...

ஒரு சில நாட்களே கதிரை!

உள்ளுராட்சி தேர்தலிற்கான வேட்புமனுக்கள் 18ம் திகதி முதல் பெறப்படவுள்ள நிலையில் புதிதாக தெரிவாகும் யாழ்.மாநகர முதல்வர் சில நாட்கள் மட்டுமே கதிரையிலிருப்பார். யாழ் மாநகர சபைக்கு மீண்டும்...

ஸ்டாலின் அழைப்பில் மனோ பயணம்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 11, 12 ஆகிய தினங்களில் தமிழக அரசு சென்னையில் நடத்தும் அயலக தமிழர் தின விழாவில், சிறப்பு விருந்தினராக...

நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கிறதாம்!

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதம் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப்...

இலங்கை தேர்தலும் உலக அதிசயமே

 இலங்கையில் தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை...

நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்!

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

கோட்டா நாடு திரும்பினார்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) இலங்கை வந்தடைந்தார். அதன்படி இன்று காலை ராஜபக்சவும் அவரது மனைவியும்...