November 24, 2024

இலங்கைச் செய்திகள்

தேர்தல் நடைபெறாது

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடைந்த...

IMF:நிதி செவ்வாய்க்கிழமை கிடைக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தின் ( IMF) பிணை எடுப்புப் பொதிக்கு நாளை ஒப்புதல் அளிக்கப்படும்  என்றும், முதல் தவணை நிதி செவ்வாய்க்கிழமை கிடைக்கும் என மத்திய வங்கி...

உள்ளூராட்சி மன்றங்களில் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி...

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக...

போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது

போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84...

தேர்தலை நடத்தாமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் !

09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

பாக். ஜலசந்தி கடலை 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் நீந்தி சாதனை

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். ...

தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கைது !

இந்தியாவின் மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 10.5 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில்...

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் திருட்டு!

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள்ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும்இரகசியமான தகவல்கள் ஹக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின்...

தேர்தலை ஒத்திவைத்தால் மக்களுடன் வீதியில் இறங்குவேன்!

தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர்...

இந்திய கடன் : கால எல்லையை நீடிக்க இலங்கை பேச்சு

இந்தியா வழங்கிய 01 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மருந்துகள்...

அதானிக்கு மன்னாரில் எதிர்ப்பு!

மன்னாரில் அமைக்கப்படவுள்ள 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைக்க, அதானி குழுமத்திற்கு திட்ட...

ஏப்ரல் 25ம் திகதி தேர்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ம் திகதி நடாத்த பொருத்தமானதாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்மாதம் 28, 29,30,31 மற்றும் ஏப்ரல் 1ம் திகதிகளில்...

ரூபாய் மதிப்பு மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 315 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின்...

நீதிமன்றம் சென்றவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு!

லங்கை கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது...

பாணின் விலை 100 ரூபாயாக குறைக்கப்படும்

கை பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  பேக்கரி பொருட்களின் விலையை...

ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரத்தை சவாலாக்கும் குட்டித் தேர்தல் – பனங்காட்டான்

அரசியலமைப்பு, தேர்தல் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள், நீதிமன்ற உத்தரவு, வாக்குரிமையை எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகள், அவர்களின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என அனைத்தையும் உச்சி விளையாடுவது எது?  மூக்குள்ளவரை...

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.  விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே...

மத்திய வங்கிக்கு பாராட்டு!

கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானத்துக்கு, சர்வதேச நாணயநிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக,இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும்...

தேர்தல்:7ம் திகதி முடிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. அன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு...

தேர்தல் செலவிற்கு பணம்:பம்முகின்றது அரசு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி செயற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான 2023ஆம் ஆண்டுக்கான...