November 23, 2024

இலங்கைச் செய்திகள்

நாட்டை வந்தடைந்தார் ரணில்

இந்தியாவுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தார். ஜனாதிபதி மற்றும் அவரோடு சென்ற...

கனேடிய தூதர் நாடுகடத்தல்?

“இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில் தெற்கில் கடுமையான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் அரங்கேற்றப்பட்ட திட்டமிடப்பட்ட இன அழிப்பு...

மொணராகலையில் நிலநடுக்கம்

மொணராகலை பிரதேசத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9.06 மணியளவில்  சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. புவிச்சரிதவியல் அளவை...

சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான...

கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

இலங்கையில் 10 இலட்சம் சிறுவர்கள் பட்டினியில்..

இலங்கையில் 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பின்படி 05 வயதுக்குட்பட்ட சுமார் 10 இலட்சம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட 300,746...

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

கொழும்பில் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கான தடையினை மாளிகாகந்த நீதவான்...

கோயிலுக்கு வெளிநாட்டு காசு: ஆப்பு

வடகிழக்கிலுள்ள இந்து ஆலயங்களிற்கு புலம்பெயர் தேசத்திலிருந்து பெருமளவு நிதிவருவதாக புத்த அமைப்புக்கள் போர்க்கொடி  தூக்கியுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மத ஸ்தலங்களின் சொத்துக்கள் மற்றும் தகவல்களை...

வடக்கை நம்பியே இனி இலங்கை!

"2030ஆம் ஆண்டிற்குள் இலங்கையின்; மொத்த மின் உற்பத்தியில் 70விழுக்காடு ஆனது புதுப்பிக்கக் கூடிய சக்தி வளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும்'' என்ற இலக்கினை நோக்கி செயற்பட்டு...

நேற்று பேசியது ஒன்று:இன்று மறந்து போனது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்து போன்று எதனையும் செய்திருக்கவில்லையென நேற்றைய தினம் அமெரிக்க தூதரிடம் தமிழ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்  நாடாளுமன்ற...

பாகிஸ்தானின் உண்மையான நண்பனாக இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கு...

மருந்துகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு

மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,...

ரணிலுக்கு கட்டம் சரியில்லையாம்!

நல்லாட்சி காலத்தில் தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பித்த ரணிலுக்கு மீண்டும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக...

மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை!

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

6 மாதங்களுக்கு பின் கொழும்பில் இருந்து யாழ். வந்த புகையிரதம்

கொழும்பு கோட்டையில் இருந்து விசேட புகையிரதம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஓமந்தை முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை திருத்த பணிக்காக , கடந்த...

உயர் பாதுகாப்பு வலயமாகும் புதிய களனி பாலம்

ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் சுமார்...

53.03 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்து பொருட்கள் அன்பளிப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், சிறு குழந்தைகளுக்குத் தேவையான புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் நேற்றைய தினம் புதன்கிழமை  கையளித்துள்ளார். 53.03...

தவறான ஊசி போடப்பட்டதால் யுவதி உயிரிழப்பு?

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறச் சென்ற 21 வயதுடைய யுவதியொருவர்  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 10 ஆம் திகதி...

தமிழரசு,முன்னணி தனியே

13இனை கோரும் கடிதத்தில் தமிழரசுக்கட்சி தலைவர்கள் ஒப்பமிடாத நிலையில் 13வது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாகாதென தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது....

மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்

சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

கடைசியில் கடற்புலிகள் கப்பலே துணை!

தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள கடற்; புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல்...

15 மில்லியன் நஷ்டஈடு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....