November 24, 2024

Allgemein

தேர்தல் முறை தெரிவுக்குழு!

இலங்கையில் 15 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று சபாநாயகரால் சபையில் அறிவிக்கப்பட்டது. தவிசாளர்: தினேஷ் குணவர்த்தன எதிரணி: கபீர் ஹஷிம், மனோ கணேசன், ரஞ்சித் மத்துமபண்டார,...

நாடாளுமன்ற பக்கம்: கோத்தா, மகிந்த!

றிசாத் பதியுதீன் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம் அதகளமாகியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.றிசாத் கைது தொடர்பில் சஜித்,சரத்பொன்சேகா,சுமந்திரன் என...

இலங்கையில் தொடங்கியது கொத்தணி மரணம்?

இலங்கையிலும் கொரோனா காரணமாக வீடுகளிலேயே மக்கள் மரணிக்க தொடங்கியுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. தென்னிலங்கையின் மாலம்பே பிரதேசத்தில் மூவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.  அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு...

வக்கற்றுப்போனதா கோத்தாவின் படையணி?

ஜனாதிபதியும் அமைச்சரவை அமைச்சர்களும் பி.சி.ஆர். விவகாரங்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தலுக்காக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு அதன் மூலம் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஞாயிறுக்கிழமை...

சட்ட ஆட்சியும் நீதிமன்ற சுயாதீனமும் வலுவிழக்கக்கூடும் – கண்காணிப்பகம்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதால் சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையும் மேலும் வலுவிழக்கக்கூடும்.அதேவேளை மனித உரிமை மீறல் குற்றச்செயல்களுடன்...

ஊடக அடக்குமுறை! குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்!! மன்னிப்புச்சபை

ஊடகங்களின் கருத்துச்சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்...

பயங்கரவாதி,மரணதண்டனை கைதியென நாடாளுமன்றம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர், மரணதண்டனைக் கைதியென இலங்கை நாடாளுமன்று இன்றுகலகலப்பாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன்,...

ஊருக்கே உபதேசம்: உனக்கல்ல-சவேந்திர சில்வா!

கொவிட்-19 தொற்றுறுதியானவர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படாவிட்டால், பொது மக்கள் 1906 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கவும் என அறிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி இரகசியமாக சென்றிருந்த திருமண...

உணக்வுக்கா கூரையை உடைத்து யானை

உணவுக்காக அதிகாலையில் கூரையை பெயர்த்து யானை அட்டகாசம் செய்துள்ளது. இச்சம்பவம் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம் பெற்றுள்ளதுபொத்துவிலையடுத்துள்ள கோமாரிப்பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் இடம்...

பிழைபிடிக்க வேண்டாம்:இலங்கை ஜனாதிபதி!

நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தவேண்டாமென ஆலோசனை தெரிவித்துள்ளார் கோத்தபாய. உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணியல்ல, உண்மையற்ற...

மேதின பேதி: ஹெலிகாப்டர்கள் வட்டம்!

உலக மே தினமன்று தொழிலாளர்களது மூச்சுக்காற்று கூட பரவிவிடக்கூடாதென கண்காணிப்பை பலப்படுத்தியிருந்தது இலங்கை அரசு. அதனை கண்காணிக்க கொழும்பு நகரை சூழ சில ஹெலிகாப்டர்கள் சுற்றி வட்டமிட்டதாக...

உலக சாதனை! அதிகூடிய எடை கொண்ட மாம்பழம்!

கொலம்பியாவை சேர்ந்த விவசாயி ஒருவர், உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பிலிப்பைன்ஸில் கடந்த 2009 ஆம் ஆண்டு விளைந்த 3...

பொதுமக்களின் பாவனைக்கு திறக்கப்பட்டது உலகின் மிக நீளமான தொங்கு பாலம்!

போர்ச்சுக்கலில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான தொங்கு  பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. அரோக்கா என்ற நகரில் ஓடும் பைவா நதியை கடக்க சுமார் 516 மீட்டர்...

இலங்கை:மணித்தியாலத்திற்கு ஒன்று!

இலங்கை அரசு மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் கொரோனா தடுப்பு புதிய கட்டளைகளை பிறப்பித்துவருகின்றது. பிந்திய அறிவிப்பின் பிரகாரம் ​🔴 தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும். 🔴...

இலங்கை தப்பித்து வருகின்றதா?

உலகை கொரோனா முழுவீச்சில் மிரட்டிவருகின்ற நிலையில் இலங்கையில் தொற்று வீதம் அதிகரித்து வருவதாக இலங்கை அரசு கணக்கு காட்டியுள்ளது. எனினும் நாட்டை மூன்று வாரங்களிற்கு முடக்கவேண்டுமென பொதுசுகாதார பரிசோதகர்கள்...

ஊசி போட்டு வெசாக்?

வெசாக் நிகழ்வை நடத்துவதற்காக நயினாதீவில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்ற முடியாதா என்று கேட்டுள்ளார் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில...

இலங்கையில் இப்போது பாடசாலை திறக்காது!

  இலங்கையில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒரு வாரகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் 10ம் திகதி மீள ஆரம்பிப்பது தொடர்பில் 7ம் திகதி முடிவு எடுக்கப்படும் என...

வெசாக் அமைதியாகவாம்!

தேசிய வெசாக் தினத்தை யாழ்ப்பாணத்தில் அமைதியாக நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 23 தொடக்கம் 28 வரை யாழ்ப்பாணம் நயினாதீவில் தேசிய வெசாக்...

தயாராகின்றது நயினாதீவு கொத்தணி!

கொரோனா அபாயத்தின் மத்தியில் நயினாதீவில் வெசாக் ஏற்பாடுகள் மும்முரம் அடைந்துள்ளது. இதனிடையே தனது பங்கிற்கு வடமாகாண கலாச்சார திணைக்களம் யாழ்.கோட்டை பகுதியில் வெசாக் வெளிச்சக்கூட்டிற்கான போட்டிக்கு அழைப்புவிடுத்துள்ளது....

முடக்கம் -இராணுவத்தளபதி:இல்லை-மகேசன்!

இலங்கை இராணுவத்தளபதி முடக்க நிலை பற்றி அறிவித்துள்ள நிலையில் அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்....

எகிப்தில் பண்டைய காலத்து 110 கல்லறைகள் கண்டுபிடிப்பு!

பண்டைய எகிப்தில் இரண்டு முக்கியமான இடைக்கால காலங்களில் எடுத்துகூறும் 110 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நைல் டெல்டாவில் எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் பாரோனிய...

புதிய விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா! உந்துகணையை ஏவியது!

சீனா புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான தொகுதியை விண்ணுக்கு ஏவியுள்ளது.  இது சீனாவில் விண்வெளி இலட்சியத் திட்டத்தின் அண்மைய செயற்பாடாக இது கருதப்படுகின்றது.வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து மார்ச்...